← Back

Un Kuthama En Kuthama Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Unn kuthamaa… en kuthamaa… Yaara naanum kutham solla.. Male : Unn kuthamaa… en kuthamaa… Yaara naanum kutham solla.. Male : Unn kuthamaa… en kuthamaa… Yaara naanum kutham solla.. Pachampasum solaiyilae Paadi vantha paynkiliyae Indru nadapaathaiyilae Vaazhavathenna moolaiyilae… Male : Koththu nerunju mullu… Kuthuthu nenjukkullae Sonnaalum sogam amma Theeraatha dhaagam amma… Male : {Unn kuthamaa… en kuthamaa… Yaara naanum kutham solla..} (2) Male : Nilavoda mannaloda Therumannu oodamboda Vilaiyaandathu oru kaalam Male : Alanjaalum thirinjaalum Alaiyaatha kalaiyaatha Kanavaachu ilam kaalam Male : Enna edhirkaalamooo…. Enna edhirkaalamoo Enna pudhir podumoo Ilamaiyil puriyaadhu Mudhimaiyil mudiyaadhu Inbathirkku yengaatha Ilamaiyum ingethu Kaalam podudhu… kolangalae Male : En kuthamaa… Unn kuthamaa… Yaara naanum kutham solla.. Ithu en kuthamaa.. Male : Pesaama irunthaalum Manasoda manasaaga Pesiya oru kaalam Male : Dhoorathil irunthaalum Thodarnthu unn arugilae Kulaviya oru kaalam Male : Indru naanum orathilll… Indru naanum orathil Yen manathu thoorathil Veedhiyil isaithaalum Veenaikku isai undu Veenaagi pogaathu Ketkindra nenjundu Mei kural paaduthu Veenaiyodu…… Male : Unn kuthamaa… en kuthamaa… Yaara naanum kutham solla.. Ithu unn kuthamaa… en kuthamaa… Yaara naanum kutham solla.. Male : Pachampasum solaiyilae Paadi vantha paynkiliyae Indru nadapaathaiyilae Vaazhavathenna moolaiyilae… Male : Koththu nerunju mullu… Kuthuthu nenjukkullae Sonnaalum sogam amma Theeraatha dhaagam amma… Male : Ithu unn kuthamaa… en kuthamaa… Yaara naanum kutham solla.. Unn kuthamaa… en kuthamaa… Yaara naanum kutham solla..
பாடகா் : இளையராஜா இசையமைப்பாளா் : இளையராஜா ஆண் : உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல ஆண் : உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல ஆண் : உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல பச்சம்பசும் சோலையிலே பாடி வந்த பைங்கிளியே இன்று நடபாதையிலே வாழ்வதென்ன மூலையிலே ஆண் : கொத்து நெருஞ்சு முள்ளு குத்துது நெஞ்சுக்குள்ளே சொன்னாலும் சோகம் அம்மா தீராத தாகம் அம்மா ஆண் : { உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல } (2) ஆண் : நிலவோட மணளோட தெருமண்ணு உடம்போட விளையாண்டது ஒரு காலம் ஆண் : அலைஞ்சாலும் திாிஞ்சாலும் அழியாத கலையாத கனவாச்சு இளம் காலம் ஆண் : என்ன எதிா்காலமோ என்ன எதிா்காலமோ என்ன புதிா் போடுமோ இளமையில் புாியாது முதிமையில் முடியாது இன்பத்திற்கு ஏங்காத இளமையும் இங்கேது காலம் போடுது கோலங்களே ஆண் : என் குத்தமா உன் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல இது என் குத்தமா ஆண் : பேசாம இருந்தாலும் மனசோட மனசாக பேசிய ஒரு காலம் ஆண் : தூரத்தில் இருந்தாலும் தொடா்ந்து உன் அருகிலே குலவிய ஒரு காலம் ஆண் : இன்று நானும் ஓரத்தில் இன்று நானும் ஓரத்தில் ஏன் மனது தூரத்தில் வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசை உண்டு வீணாகி போகாது கேட்கின்ற நெஞ்சுண்டு மெய் குரல் பாடுது வீணையோடு ஆண் : உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல இது உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல ஆண் : பச்சம்பசும் சோலையிலே பாடி வந்த பைங்கிளியே இன்று நடபாதையிலே வாழ்வதென்ன மூலையிலே ஆண் : கொத்து நெருஞ்சு முள்ளு குத்துது நெஞ்சுக்குள்ளே சொன்னாலும் சோகம் அம்மா தீராத தாகம் அம்மா ஆண் : இது உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல