← Back

Nee Potta Mookkuthi Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Male : Nee potta mookkuththiyo maanikkam Female : Naan paarththa maappillaiyum maanikkam Male : Nee potta mookkuththiyo maanikkam Female : Naan paarththa maappillaiyum maanikkam Male : Un peru thangam un manasum thangam Un peru thangam un manasum thangam Female : Maanikkaththai eduthaen Intha thangaththilae padhiththaen Maanikkaththai eduthaen Intha thangaththilae padhiththaen Intha thangaththilae padhiththaen Male : Nee potta mookkuththiyo maanikkam Female : Naan paarththa maappillaiyum maanikkam Male : Paavaadai melaakku pottu vantha pallaakku Pennaaga edhiril vanthu kannaalae pesuthu Paavaadai melaakku pottu vantha pallaakku Pennaaga edhiril vanthu kannaalae pesuthu Female : Aanazhagu paathi tholazhagu paathi Aanazhagu paathi tholazhagu paathi Kootti vanthu ennai vaattuvathu enna Kootti vanthu ennai vaattuvathu enna Male : Alli alli eduppaen Naan solli solli koduppaen Alli alli eduppaen Naan solli solli koduppaen Male : Nee potta mookkuththiyo maanikkam Female : Naan paarththa maappillaiyum maanikkam Female : Poevara idamindri poongaattru yaenguthu Otti konda ullam rendum Onnai onnu thaanguthu Poevara idamindri poongaattru yaenguthu Otti konda ullam rendum Onnai onnu thaanguthu Male : Kannaalae eesan sutterichcha pothum Kannaalae eesan sutterichcha pothum Manmathanin sontham mangai rathithaanae Manmathanin sontham mangai rathithaanae Female : Kadavul potta kanakku Intha kanni endrum unakku Kadavul potta kanakku Intha kanni endrum unakku Intha kanni endrum unakku Male : Nee potta mookkuththiyo maanikkam Female : Naan paarththa maappillaiyum maanikkam Male : Oo…..ooh….ooh….oo…. Female : Aa….aah…aah…..aa….aa…. Male : Oo…..ooh….ooh….oo…. Female : Aa….aah…aah…..aa….aa….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம் பெண் : நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம் ஆண் : நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம் பெண் : நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம் ஆண் : உன் பேரு தங்கம் உன் மனசும் தங்கம் உன் பேரு தங்கம் உன் மனசும் தங்கம் பெண் : மாணிக்கத்தை எடுத்தேன் இந்த தங்கத்திலே பதித்தேன்…. மாணிக்கத்தை எடுத்தேன் இந்த தங்கத்திலே பதித்தேன்…. இந்த தங்கத்திலே பதித்தேன்…. ஆண் : நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம் பெண் : நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம் ஆண் : பாவாடை மேலாக்கு போட்டு வந்த பல்லாக்கு பெண்ணாக எதிரில் வந்து கண்ணாலே பேசுது பாவாடை மேலாக்கு போட்டு வந்த பல்லாக்கு பெண்ணாக எதிரில் வந்து கண்ணாலே பேசுது பெண் : ஆணழகு பாதி தோளழகு பாதி ஆணழகு பாதி தோளழகு பாதி கூட்டி வந்து என்னை வாட்டுவது என்ன கூட்டி வந்து என்னை வாட்டுவது என்ன ஆண் : அள்ளி அள்ளி எடுப்பேன் நான் சொல்லி சொல்லிக் கொடுப்பேன் அள்ளி அள்ளி எடுப்பேன் நான் சொல்லி சொல்லிக் கொடுப்பேன் ஆண் : நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம் பெண் : நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம் பெண் : போய்வர இடமின்றி பூங்காற்று ஏங்குது ஒட்டிக் கொண்ட உள்ளம் ரெண்டும் ஒண்ணை ஒண்ணு தாங்குது போய்வர இடமின்றி பூங்காற்று ஏங்குது ஒட்டிக் கொண்ட உள்ளம் ரெண்டும் ஒண்ணை ஒண்ணு தாங்குது ஆண் : கண்ணாலே ஈசன் சுட்டெரிச்ச போதும் கண்ணாலே ஈசன் சுட்டெரிச்ச போதும் மன்மதனின் சொந்தம் மங்கை ரதிதானே மன்மதனின் சொந்தம் மங்கை ரதிதானே பெண் : கடவுள் போட்ட கணக்கு இந்த கன்னி என்றும் உனக்கு…. கடவுள் போட்ட கணக்கு இந்த கன்னி என்றும் உனக்கு…. இந்த கன்னி என்றும் உனக்கு…. ஆண் : நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம் பெண் : நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம் ஆண் : ஓ…ஓஹ்…..ஓஹ்….ஓ…. பெண் : ஆ…ஆஹ்….ஆஹ்….ஆ….ஆ…. ஆண் : ஓ…ஓஹ்…..ஓஹ்….ஓ…. பெண் : ஆ…ஆஹ்….ஆஹ்….ஆ….ஆ….