← Back

Azhagaana Chinna Payalae Song Lyrics

Singers : Malasiya Vasudevan, S. N. Surendar, Deepan Chakravarthi and Senthil Music by : Gangai Amaran Male : Azhagaana chinna payalae Unakku achchu vellam vaangi tharuvaen Ada kalangaathae kannu payalae Nee kettathellam vaangi koduppaen Male : Annae achchu vellam vaangi vanthaa Enakku mattum onnae onnu Kattayam kodukka venum Onnae onnu onnae onnu Male : Alaiyaatha yaei alaiyaatha alba payalae Unakku appuramaa vaangi tharuvaen Kalangaatha kannu payalae Nee kettathellaam vaangi koduppaen Male : Ammaa sumantha sumaiyaarum sumappathilla Appanukku antha vali eppothum therivathilla Male : Oodaa ozhaichchaa ava noolaa elaichchaa Ada unnaththaan peththu eduththaa Male : Kaappaaththum dheivam Intha mannil vanthu thaayaachchu Male : Kashtaththa thaangi thaangi Kanneer vaththi poyaachchu Male : Ponnaanan thaayaarukku Paasam mattum vaththaathu Kannae nee kanneer vittaa Peththa manam thaangaathu Male : Azhagaana rompa azhagaana chinna payalae Enakku achchu vellam vaangi koduppaa Male : Ada alaiyaatha thinni payalae unakku Appuramaa vaangi tharuvaen Male : Pongannaae Chorus : ……………….. Male : Paalaaru oodumminnu vote -tu vaangi poyittaanga Paadhaigalai paarththirunthum paalu vanthu saeralainga Paalaaru oodumminnu vote -tu vaangi poyittaanga Paadhaigalai paarththirunthum paalu vanthu saeralainga Male : Yaezhai veedu athu ezhumbukkoodu Adhu eppothum kaanja kaadu….ae….ae….ae…. Male : Ingulla saamigalai Kettu kettu paaththaachchu Male : Yaemaaththum varkkam mattum Soththukala saerththaachchu Male : Yaen naama saeravilla Solli solli paarththaachchu Male : Athu ippo ada idhu ippo Ennaththukkannae Achchu vellaththa nee maranthudaathannae Male : Aiyaiyayyo alaiyaathae Nee kundu payalae Unakku achchu vellam undu payala Chorus : …………….. Male : Haeiiiiii
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். என். சுரேந்தர், தீபன் சக்ரவர்த்தி மற்றும் செந்தில் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : அழகான சின்னப் பயலே உனக்கு அச்சு வெல்லம் வாங்கித் தருவேன் அட கலங்காதே கண்ணு பயலே நீ கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பேன் ஆண் : அண்ணே அச்சு வெல்லம் வாங்கி வந்தா எனக்கு மட்டும் ஒன்னே ஒன்னு கட்டாயம் கொடுக்க வேணும் ஒன்னே ஒன்னு ஒன்னே ஒன்னு ஆண் : அலையாத ஏய் அலையாத அல்ப பயலே உனக்கு அப்புறமா வாங்கி தருவேன் கலங்காத கண்ணு பயலே நீ கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பேன் ஆண் : அம்மா சுமந்த சுமை யாரும் சுமப்பதில்ல அப்பனுக்கு அந்த வலி எப்போதும் தெரிவதில்ல ஆண் : அம்மா சுமந்த சுமை யாரும் சுமப்பதில்ல அப்பனுக்கு அந்த வலி எப்போதும் தெரிவதில்ல ஆண் : ஓடா ஒழைச்சா அவ நூலா எளச்சா அட உன்னத்தான் பெத்து எடுத்தா யப்பா ஆண் : காப்பாத்தும் தெய்வம் இந்த மண்ணில் வந்து தாயாச்சு ஆண் : கஷ்டத்த தாங்கி தாங்கி கண்ணீர் வத்தி போயாச்சு ஆண் : பொன்னான தாயாருக்கு பாசம் மட்டும் வத்தாது ஆண் : கண்ணே நீ கண்ணீர் விட்டா பெத்த மனம் தாங்காது ஆண் : அழகான ரொம்ப அழகான சின்னப் பயலே எனக்கு அச்சு வெல்லம் வாங்கி கொடுப்பா ஆண் : அட அலையாத தின்னிப் பயலே உனக்கு அப்புறமா வாங்கித் தருவேன்…… ஆண் : போங்கண்ணே குழு : …………………………… ஆண் : பாலாறு ஓடுமின்னு ஓட்டு வாங்கி போயிட்டாங்க பாதைகளை பார்த்திருந்தும் பாலு வந்து சேரலைங்க பாலாறு ஓடுமின்னு ஓட்டு வாங்கி போயிட்டாங்க பாதைகளை பார்த்திருந்தும் பாலு வந்து சேரலைங்க ஆண் : ஏழை வீடு அது எலும்புக்கூடு அது எப்போதும் காஞ்சக் காடு ஏ….ஏ….ஏ…. ஆண் : இங்குள்ள சாமிகளை கேட்டு கேட்டு பாத்தாச்சு ஆண் : இல்லாத ஏழை ஜனம் எண்ணமெல்லாம் தோத்தாச்சு ஆண் : ஏமாத்தும் வர்க்கம் மட்டும் சொத்துகள சேர்த்தாச்சு ஆண் : ஏன் நாம சேரவில்ல சொல்லி சொல்லி பார்த்தாச்சு ஆண் : அது இப்போ அட இது இப்போ என்னத்துக்கண்ணே அச்சு வெல்லத்த நீ மறந்துடாதண்ணே ஆண் : அய்யயோ அலையாதே நீ குண்டு பயலே உனக்கு அச்சு வெல்லம் உண்டு பயலே குழு : ஆஹா லல்லல்லா லல்லல்லா லாலாலாலா… ஆஹா லல்லல்லா லல்லல்லா லாலாலாலா… ஆண் : ஹேய்ய்ய்