← Back

Hey Zara Song Lyrics

Hey Zara Song is the first single song from “Ben Human” he is a phenomenally talented Tamil singer & songwriter and performer. This is the first single Tamil Pop Music done by Ben human and the lyrics are done by “Karthik Netha“. This is the newest tamil pop song with good music for this summer. Singer : Ben Human Music by : Ben Human Male : Pugal aval thedal ivan Edhai thedi pogiren Kanam kanam kaadhal kanal yeno Agal aval irul ivan Edhai chuttri valgiren Agam agam aasai ranam yeno Male : Un lipstick seiyum autograph Athil sikki thavikkum kadhal crack Ingum missing un nooru gram Idhu kaadhal endraagumaa Male : Un pictures pesum hologram Adhil piththu piditha fanum naan Dhinam suththi suthi varen paar Nija kaadhal undaagumaa Male : Zara zara zara zara ohooo Zara zara zara zara ohooo Hey zara zara zara zara ohooo Zara zara zara zara Male : Adai mazhai theerthamaai Kulal isai ketkkumaa Hmm nilalgalin arangilae Velichangal kidaikumaa Viral thodum thooramaai Nizha oli thoovumaa Erinthidum vanthilae Malar manam kidaikkumaa Male : Un lipstick seiyum autograph Athil sikki thavikkum kadhal crack Ingum missing un nooru gram Idhu kaadhal endraagumaa Male : Un pictures pesum hologram Adhil piththu piditha fanum naan Dhinam suththi suthi varen paar Nija kaadhal undaagumaa Male : Zara zara zara zara ohooo Zara zara zara zara ohooo Hey zara zara zara zara ohooo Zara zara zara zara Male : Autograph autograph Autograph autograph Male : Un lipstick seiyum autograph Athil sikki thavikkum kadhal crack Ingum missing un nooru gram Idhu kaadhal endraagumaa
பாடகர் : பென் ஹுமன் இசையமைப்பாளர் : பென் ஹுமன் ஆண் : புகழ் அவள் தேடல் இவன் எதை தேடி போகிறேன் கணம் கணம் காதல் கனல் ஏனோ அகல் அவள் இருள் இவன் எதை சுற்றி வாழ்கிறேன் அகம் அகம் ஆசை ரணம் ஏனோ ஆண் : உன் லிப்ஸ்டிக் செய்யும் ஆட்டோகிராப் அதில் சிக்கி தவிக்கும் காதல் கிராக் இங்கும் மிஸ்ஸிங் உன் நூறு கிராம் இது காதல் என்றாகுமா ஆண் : உன் பிச்சர்ஸ் பேசும் ஹோலோக்ராம் அதில் பித்து பிடித்த பானும் நான் தினம் சுத்தி சுத்தி வாரேன் பார் நிஜ காதல் உண்டாகுமா ஆண் : ஜாரா ஜாரா ஜாரா ஜாரா ஓஹோ ஜாரா ஜாரா ஜாரா ஜாரா ஓஹோ ஹேய் ஜாரா ஜாரா ஜாரா ஜாரா ஓஹோ ஜாரா ஜாரா ஜாரா ஜாரா ஆண் : அடை மழை தீர்த்தமாய் குழல் இசை கேட்குமா ஹ்ம்ம் நிழல்களின் அரங்கிலே வெளிச்சங்கள் கிடைக்குமா விரல் தொடும் தூரமாய் நிலா ஒளி தூவுமா எறிந்திடும் வனத்திலே மலர் மனம் கிடைக்குமா ஆண் : உன் லிப்ஸ்டிக் செய்யும் ஆட்டோகிராப் அதில் சிக்கி தவிக்கும் காதல் கிராக் இங்கும் மிஸ்ஸிங் உன் நூறு கிராம் இது காதல் என்றாகுமா ஆண் : உன் பிச்சர்ஸ் பேசும் ஹோலோக்ராம் அதில் பித்து பிடித்த பானும் நான் தினம் சுத்தி சுத்தி வாரேன் பார் நிஜ காதல் உண்டாகுமா ஆண் : ஜாரா ஜாரா ஜாரா ஜாரா ஓஹோ ஜாரா ஜாரா ஜாரா ஜாரா ஓஹோ ஹேய் ஜாரா ஜாரா ஜாரா ஜாரா ஓஹோ ஜாரா ஜாரா ஜாரா ஜாரா ஆண் : ஆட்டோகிராப் ஆட்டோகிராப் ஆட்டோகிராப் ஆட்டோகிராப் ஆண் : உன் லிப்ஸ்டிக் செய்யும் ஆட்டோகிராப் அதில் சிக்கி தவிக்கும் காதல் கிராக் இங்கும் மிஸ்ஸிங் உன் நூறு கிராம் இது காதல் என்றாகுமா