← Back

Oorengum Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Oorengum mazhaiyaachu Thaalaadha kuluraachu Raak kaalam eeramaachu Kani konda kilaiyundu Kilaiyodu kiliyundu Pasiyaara neramaachu Male : Thaniyaana poovukku Ilai onnu thunaiyaachu Yen endru konjam yosi Muzhusaaga nananjaachu Kulir vittu poyaachu Yaar ingu sanniyaasiyo…
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஊரெங்கும் மழையாச்சு தாளாத குளிராச்சு ராக்காலம் ஈரமாச்சு கனி கொண்ட கிளையுண்டு கிளையோடு கிளி உண்டு பசியாற நேரமாச்சு ஆண் : தனியான பூவுக்கு இலை ஒன்னு துணையாச்சு ஏனென்று கொஞ்சம் யோசி முழுசாக நனைஞ்சாச்சு குளிர் விட்டு போயாச்சு யாரிங்கு சந்நியாசியோ………