← Back

Oh Ho Sanam Song Lyrics

Singers : Kamal Hassan and Mahalakshmi Iyer Music by : Himesh Reshammiya Male : Paatu un kaadhilae thenai vaarkum Paatu un kangalil neerai vaarkum Udal boomikae pogatum haa Isai boomiyai aalatum Male : { Oh oh sanam oh oh sanam oh oh } (2) Kaatai thirakum saavi thaan kaatru Kaadhai thirakum saavi thaan paatu Male : { Paatu un kaadhilae thenai vaarkum Paatu un kangalil neerai vaarkum } (2) Udal boomikae pogatum Isai boomiyai aalatum Male : Kaatai thirakum saavi thaan kaatru …yaaa Kaadhai thirakum saavi thaan paatu Male : { Oh oh sanam oh oh sanam oh oh } (2) Female : Oh … Male : Nee enbadhai polladha naan enbadhai Ondraaki naam seivadhu paadal thaan Yaar nenjilum mirugathin thol ulladhu Adhai maatri aal seivadhu paadal thaan Male : Kadavulum kandha saamiyum Pesi kollum mozhi paadal thaan Male : Mannil naam vaazhgira kaalam konjam Vaazhvil un suvadugal engae minjum Enni paarada maanuda ennodu nee paadada Male : { Oh oh sanam oh oh sanam oh oh } (2) Female : Oh …. Male : …………………………………. Male : Poo pookudhae adhan Vaazhvu ezhu naatkalae Aanalum thaen thandhu Thaan pogudhae hey Female : Nam vaazhkaiyin vaazh Naalai yaar thandhadhu En nenjam nee vaazhavae paadudhae Male : Veezhvadhu yaaraayinum Vaazhvadhu naadaagatum Female : Kaalam un udhadugal moodum bodhum Kaatru un valigalai meendum paadum Nee paadinaal nallisai Un mounamum mellisai Male & Female : { Oh oh sanam oh oh sanam oh oh } (4) Male : Come on everybody rock with me Chorus : Oh oh sanam Male : Come on rock with me Oh oh sanam oh oh Male : Rock it rock it Chorus : Oh oh sanam Oh oh sanam oh oh Male : Come on come on Come on come on Yeah move it come on baby Male : Bring it up bring it up Bring it up bring it up Pump up the volume Rock it girl rock it Yeah rock it Chorus : Oh oh sanam Oh oh sanam oh oh
பாடகி : மகாலக்ஷ்மி ஐயர் பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : ஹிமேஷ் ரேஷம்மியா ஆண் : பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும் பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும் உடல் பூமிக்கே போகட்டும் ஹா இசை பூமியை ஆளட்டும் ஆண் : { ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓ ஓ } (2) காட்டை திறக்கும் சாவி தான் காற்று காதை திறக்கும் சாவிதான் பாட்டு ஆண் : { பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும் பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும் } (2) உடல் பூமிக்கே போகட்டும் இசை பூமியை ஆளட்டும் ஆண் : காட்டை திறக்கும் சாவி தான் காற்று யா காதை திறக்கும் சாவிதான் பாட்டு ஆண் : { ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓ ஓ } (2) பெண் : ஓ ஆண் : நீ என்பதை பொல்லாத நான் என்பதை ஒன்றாக்கி நாம் செய்வது பாடல் தான் யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது அதை மாற்றி ஆள் செய்வது பாடல் தான் ஆண் : கடவுளும் கந்தசாமியும் பேசிக் கொள்ளும் மொழி பாடல்தான் ஆண் : மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம் வாழ்வில் உன் சுவடுகள் எங்கே மிஞ்சும் எண்ணிப்பாரடா மானுடா என்னோடு நீ பாடடா ஆண் : { ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓ ஓ } (2) பெண் : ஓ ஆண் : ……………………….. ஆண் : பூ பூக்குதே அதன் வாழ்வு ஏழு நாட்களே ஆனாலும் தேன் தந்து தான் போகுதே ஹே பெண் : நம் வாழ்க்கையின் வாழ்நாளை யார் தந்தது என் நெஞ்சம் நீ வாழவே பாடுதே ஆண் : வீழ்வது யாராயினும் வாழ்வது நாடாகட்டும் பெண் : காலம் உன் உதடுகள் மூடும் போதும் காற்று உன் வலிகளை மீண்டும் பாடும் நீ பாடினால் நல்லிசை உன் மௌனமும் மெல்லிசை ஆண் & பெண் : { ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓ ஓ } (4) ஆண் : கம் ஆன் எவ்ரிபடி ராக் வித் மீ குழு : ஓ ஓ சனம் ஆண் : கம் ஆன் ராக் வித் மீ ஓ ஓ சனம் ஓ ஓ ஆண் : ராக் இட் ராக் இட் குழு : ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓ ஓ ஆண் : கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன் யே மூவ் இட் கம் ஆன் பேபி ஆண் : பிரிங் இட் அப் பிரிங் இட் அப் பிரிங் இட் அப் பிரிங் இட் அப் பம்ப் அப் தி வால்யூம் ராக் இட் கேர்ள் ராக் இட் யே ராக் இட் குழு : ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓ ஓ