← Back

Malare Oh Malare Song Lyrics

Malare Oh Malare Song Lyrics from “Veettu Mappillai” Tamil film starring “ .A. V. M. Rajan and Pramila” in a lead role. This song was sung by “A. M. Raja” and the music is composed by “A. M. Raja“. Lyrics works are penned by lyricist “Kannadasan”. Singer : A. M. Raja Music by : A. M. Raja Lyrics by : Kannadasan Male : Malarae oo malarae Nee en malaralla Male : Malarae oo malarae Nee en malaralla Naanum vandalla Un maanam kaaval kondaen Endru kadhal kondaen…. Endru kadhal kondaen…. Male : Malarae oo malarae Nee en malaralla Male : Draupathi maanam kaaththaanae Antha kannan avalathu kadhalanaa Draupathi maanam kaaththaanae Antha kannan avalathu kadhalanaa Male : Thediya neraththil vanthaenae Naan kaavalanaa illai kadhalanaa Naan kaavalanaa illai kadhalanaa Male : Malarae oo malarae Nee en malaralla Male : Kadamai kattiya thaliyammaa Un kanneer thavirththa veliyammaa Urimai kondaada ninaithaenaa Un uravil aasai valarththaenaa Male : Manjal thanthathu manam kaakka Naan maalai thanthathu un maanam kakka Kungumam thanthathu kulam kaakka Indru kumbittu nirpathu unai kaakka Indru kumbittu nirpathu unai kaakka Male : Malarae oo malarae Nee en malaralla Naanum vandalla Un maanam kaaval kondaen Endru kadhal kondaen…. Endru kadhal kondaen…. Male : Malarae oo malarae Nee en malaralla….
பாடகர் : ஏ. எம். ராஜா இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : மலரே ஓ…..மலரே நீ என் மலரல்ல ஆண் : மலரே ஓ…..மலரே நீ என் மலரல்ல நானும் வண்டல்ல உன் மானம் காவல் கொண்டேன் என்று காதல் கொண்டேன்…… என்று காதல் கொண்டேன்…… ஆண் : மலரே ஓ…..மலரே நீ என் மலரல்ல ஆண் : திரௌபதி மானம் காத்தானே அந்தக் கண்ணன் அவளது காதலனா திரௌபதி மானம் காத்தானே அந்தக் கண்ணன் அவளது காதலனா ஆண் : தேடிய நேரத்தில் வந்தேனே நான் காவலனா இல்லை காதலனா…… நான் காவலனா இல்லை காதலனா…… ஆண் : மலரே ஓ…..மலரே நீ என் மலரல்ல ஆண் : கடமை கட்டிய தாலியம்மா உன் கண்ணீர் தவிர்த்த வேலியம்மா உரிமை கொண்டாட நினைத்தேனா உன் உறவில் ஆசை வளர்த்தேனா… ஆண் : மஞ்சள் தந்தது மணம் காக்க நான் மாலை தந்தது உன் மானம் காக்க குங்குமம் தந்தது குலம் காக்க இன்று கும்பிட்டு நிற்பதும் உனைக் காக்க இன்று கும்பிட்டு நிற்பதும் உனைக் காக்க ஆண் : மலரே ஓ…..மலரே நீ என் மலரல்ல நானும் வண்டல்ல உன் மானம் காவல் கொண்டேன் என்று காதல் கொண்டேன்…… என்று காதல் கொண்டேன்…… ஆண் : மலரே ஓ…..மலரே நீ என் மலரல்ல….