← Back

Endha Vazhi Song Lyrics

Singer : Vaikom Vijayalakshmi Music by : Yuvanshankar Raja Female : Hmm mmm mmm Hmm…mm….mmm… Female : Endha vazhi pogumo Endha ooru serumo Kaathukku dhesai irukka…aa… Endha sondham maarumo Endha bandham koodumo Vazhvukku kanakkirukka..aa… Female : Kalluchaanguruvi Mullukkull urangum Vellandhi manasu Thunbathil mayangum Verukku mannthona Mannukku verthona Thaniyaaga yedhum vaazhadhu Female : Endha vazhi pogumo Endha ooru serumo Kaathukku dhesai irukka…aa… Endha sondham maarumo Endha bandham koodumo Vazhvukku kanakkirukka..aa… Female : Hoo ooo oo Veluthadhu paalu Karuthadhu kaakka Idhudhaan idhudhaan Ezhamakka Oru sottu kanneer Ullangaiyil vizhundhaa Usurtharum paavimakka Female : Nethuvacha koozhu mattum Sothu sogam aagumae Andha koozhu paginrnthukolla Aalum perum thedumae Paasakkaara saadhi enga kootamae Nesam kaatunaa nenjula ottumae Female : Iththu pona vaazhka Injipona usuru Unakku neeyae baaramappa Oththayila kedanthaa Nethithottu paakka Thotha uyir venumappa Female : Rathabandham paathirundha Pathunooru sondhamdhaan Sithabandhm koodi vandha Serndhadhellam sondhamdhaan Female : Selakattum koottam Ellam thaayi dhaan Soru pottava yaarumae Saami dhaan Female : Endha vazhi pogumo Endha ooru serumo Kaathukku dhesai irukka…aa… Endha sondham maarumo Endha bandham koodumo Vazhvukku kanakkirukka..aa… Female : Kalluchaanguruvi Mullukkull urangum Vellandhi manasu Thunbathil mayangum Verukku mannthona Mannukku verthona Thaniyaaga yedhum vaazhadhu
பாடகி : வைகோம் விஜயலட்சுமி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ம்ம்ம்….ம்ம்ம்ம்….ம்ம்ம்ம் எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ காத்துக்கு தெசை இருக்கா பெண் : எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ வாழ்வுக்கு கணக்கு இருக்கா பெண் : கலூச்சான் குருவி முள்ளுக்குள் உறங்கும் வெள்ளந்தி மனசு துன்பத்தில் மயங்கும் பெண் : வேருக்கு மண் துணை மண்ணுக்கு வேர் துணை தனியாக ஏதும் வாழாது பெண் : எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ காத்துக்கு தெசை இருக்கா பெண் : எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ வாழ்வுக்கு கணக்கு இருக்கா….ஆஅ…. பெண் : ம்ம்ம்….ம்ம்ம்ம் வெளுத்தது பாலு கருத்தது காக்கா இதுதான் இதுதான் ஏழை மக்கா பெண் : ஒரு சொட்டு கண்ணீர் உள்ளங்கையில் விழுந்தா உசிர் தரும் பாவி மக்க…ஆஅ…. பெண் : நேத்து வச்ச கூளு மட்டும் சொத்து சுகம் ஆகுமே அந்த கூழ பகுந்து கொள்ள ஆளும் பேரும் தேடுமே பெண் : பாசக்கார சாதி எங்க கூட்டமே வேசம் காட்டுனா நெஞ்சுல ஒட்டுமே பெண் : இத்து போன வாழ்க்க இஞ்சி போன உசிரு உனக்கு நீயே பாரம் அப்பா பெண் : ஒத்தையில கடந்தா நெத்தி தொட்டு பாக்க தொத்த உயிர் வேணுமப்பா…… பெண் : ரத்த பந்தம் பாத்திருந்தா பத்து நூறு சொந்தம்தான் சித்த பந்தம் கூடி வந்தா சேர்ந்த தெல்லாம் சொந்தம்தான் பெண் : சேல கட்டும் கூட்டம் எல்லாம் தாயிதான் சோறு போட்டாவ யாருமே சாமிதான் பெண் : எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ காத்துக்கு தெசை இருக்கா….. பெண் : எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ வாழ்வுக்கு கணக்கு இருக்கா….. பெண் : கலூச்சான் குருவி முள்ளுக்குள் உறங்கும் வெள்ளந்தி மனசு துன்பத்தில் மயங்கும் பெண் : வேருக்கு மண் துணை மண்ணுக்கு வேர் துணை தனியாக ஏதும் வாழாது…….