← Back

Yenintha Kobam Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Kannadasan Male : Yaenintha kobam yaenintha vegam Male : Yaenintha kobam yaenintha vegam Nillungal selvangalae Punnagai kolam podungal kannil Poo muththam sinthungalaen Chorus : ………………. Male : Yaenintha kobam yaenintha vegam Nillungal selvangalae Punnagai kolam podungal kannil Poo muththam sinthungalaen Male : Karkandu pola rendu vaarththai pesungal Kaiyodu thaen saerththu aadi paadungal Karkandu pola rendu vaarththai pesungal Kaiyodu thaen saerththu aadi paadungal Raja nadaiyum rani azhagum Ennaalum en sonthamae Male : Pasaththai ninaiththu kobaththai maranthaal Pasaththai ninaiththu kobaththai maranthaal Ulagam nam sondhamae… Male : Yaenintha kobam yaenintha vegam Nillungal selvangalae Punnagai kolam podungal kannil Poo muththam sinthungalaen Male : Eppothum thappaamal unmai sollanum Yaarodum modhamal nesam kollanum Oorum pesum pottrum vagaiyil Vaazhga en kangalae Male : Ulagai mathiththu uravai anaiththu Ulagai mathiththu uravai anaiththu Valarga pon maangalae Male : Yaenintha kobam yaenintha vegam Nillungal selvangalae Punnagai kolam podungal kannil Poo muththam sinthungalaen Chorus : …………….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஏனிந்த கோபம் ஏனிந்த வேகம் ஆண் : ஏனிந்த கோபம் ஏனிந்த வேகம் நில்லுங்கள் செல்வங்களே புன்னகை கோலம் போடுங்கள் கண்ணில் பூ முத்தம் சிந்துங்களேன்….. குழு : வெவ்வவெ வெவ்வவெ வெவ்வவெ போ ஆண் : ஏனிந்த கோபம் ஏனிந்த வேகம் நில்லுங்கள் செல்வங்களே புன்னகை கோலம் போடுங்கள் கண்ணில் பூ முத்தம் சிந்துங்களேன்….. ஆண் : கற்கண்டு போல ரெண்டு வார்த்தை பேசுங்கள் கையோடு தேன் சேர்த்து ஆடி பாடுங்கள் கற்கண்டு போல ரெண்டு வார்த்தை பேசுங்கள் கையோடு தேன் சேர்த்து ஆடி பாடுங்கள் ராஜ நடையும் ராணி அழகும் எந்நாளும் என் சொந்தமே ஆண் : பாசத்தை நினைத்து கோபத்தை மறந்தால் பாசத்தை நினைத்து கோபத்தை மறந்தால் உலகம் நம் சொந்தமே….. ஆண் : ஏனிந்த கோபம் ஏனிந்த வேகம் நில்லுங்கள் செல்வங்களே புன்னகை கோலம் போடுங்கள் கண்ணில் பூ முத்தம் சிந்துங்களேன்….. ஆண் : எப்போதும் தப்பாமல் உண்மை சொல்லணும் யாரோடும் மோதாமல் நேசம் கொள்ளணும் ஊரும் பேரும் போற்றும் வகையில் வாழ்க என் கண்களே ஆண் : உலகை மதித்து உறவை அணைத்து உலகை மதித்து உறவை அணைத்து வளர்க பொன் மான்களே ஆண் : ஏனிந்த கோபம் ஏனிந்த வேகம் நில்லுங்கள் செல்வங்களே புன்னகை கோலம் போடுங்கள் கண்ணில் பூ முத்தம் சிந்துங்களேன்….. குழு : ………………………..