← Back

Enakena Yerkanave Song Lyrics

Singers : Unni Krishnan and Harini Music by : Bharathwaj Male : Enakkena yerkanavae pirandhaval ivalo Idhayathai kayiru katti izhuthaval ivalo Oli sindhum iru kangal uyir vaangum siru idhazhgal Ennullae ennullae yaedhedho seigiradhaeee … aaaaaaaa Female : { Ennullae ennullae yaedhedho seigiradhae Adhai ennendru ariyenadi } (2) Ora paarvai paarkkum bodhu uyiril paadhi illai Meedhi paarvai paarkkum thunivu pedhai nenjil illai Enadhu uyirai kudikkum urimai unakkae unakkae… Male : Kannae unnai kaatiyadhaal en kannae sirandhadhadi Un kangalai kandadhum innoru giragam kan mun pirandhadhadi Female : Kaadhal endra ottrai nool thaan Kanavugal thodukkindradhu ….aaaaa aaaa aaaahh… Kaadhal endra ottrai nool thaan Kanavugal thodukkindradhu Adhu kaalathai thattugindradhu { En manam ennum koppaiyil indru un uyire niraigindradhu } (2) Male : Maarbukku thiraiyittu maraikkum pennae Manasaiyum maraikkaadhae En vayadhaiyum vadhaikkaadhae Pul veli kooda pani thuli ennum vaarthai pesumadi En punnagai rani oru mozhi sonnaal kaadhalum vaazhumadi Female : Vaarthai ennai kai vidum bodhu Mounam pesugiren en kanneer pesugiren { Ellaa mozhikkum kanneer puriyum Unakken puriyavillaii… } (2) Female : { Ennullae ennullae yaedhedho seigiradhae Adhai ennendru ariyenadi } (2) Ora paarvai paarkkum bodhu uyiril paadhi illai Meedhi paarvai paarkkum thunivu pedhai nenjil illai Enadhu uyirai kudikkum urimai unakkae unakkae….
பாடகி : ஹாினி பாடகா் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : பரத்வாஜ் ஆண் : எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ ஒளி சிந்தும் இரு கண்கள் உயிா் வாங்கும் சிறு இதழ்கள் என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ… பெண் : { என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே அதை என்னென்று அறியேனடி } (2) ஓரப்பாா்வை பாா்க்கும்போது உயிாில் பாதி இல்லை மீதிப் பாா்வை பாா்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை எனது உயிரை குடிக்கும் உாிமை உனக்கே உனக்கே ஆண் : கண்ணே உன்னை காட்டியதால் என் கண்ணே சிறந்ததடி உன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி பெண் : காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது….. காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது அது காலத்தை தட்டுகின்றது { என் மனம் என்னும் கோப்பையில் இன்று உன் உயிா் நிறைகின்றது } (2) ஆண் : மாா்புக்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே மனசையும் மறைக்காதே என் வயதையும் வதைக்காதே புல்வெளி கூட பனித்துளி என்னும் வாா்த்தை பேசுமடி என் புன்னகை ராணி ஒரு மொழி சொன்னால் காதழும் வாழுமடி பெண் : வாா்த்தை என்னை கைவிடும் போது மௌனம் பேசுகிறேன் என் கண்ணீா் பேசுகிறேன் { எல்லா மொழிக்கும் கண்ணீா் புாியும் உனக்கேன் புாியவில்லை } (2) பெண் : { என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே அதை என்னென்று அறியேனடி } (2) ஓரப்பாா்வை பாா்க்கும்போது உயிாில் பாதி இல்லை மீதிப் பாா்வை பாா்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை எனது உயிரை குடிக்கும் உாிமை உனக்கே உனக்கே