← Back

Kannamma Song Lyrics – Goli Soda 2

Singers : Praveen, Rohan Prakash, Khadhijah Shareef, Nishitha Menon and Arya Prakash Music by : Achu Male : Oh kannamma… Oh oh oh oh h ho ho ho Kannamma…aaa… Kannamma… Male : Anbae…anbae…. Aaruyirae…aaruyirae Un vaasam modhiyadhum Ulagam maranthu poguthae Female : Munbae…nee irundhaal En saalai mull marangal Muzhudhum pookal aagudhae Male : Kadaisi perundhu pogum varai Kan moodi kathai ketkindra nizhai Vendam irukkum naalai Izhakkamal vaazhalaam Female : Maarathi pol oru thozhan illai Sarugana elai Thulirgindra nizhai tharum Kalangidathae Male : Kaalam kaiyil serumae…yeiheyy Male : Kannamma… En jeevanae… Chorus : Hey hey give me now Give me now give me now I am major give me now En anbae en anbae Chorus : Hey hey give me now Give me now give me now Listen to me give me now Endhan orruyirae Female : Nila…theigiradhae Sila naatkal ponadhumae Meendum muzhumai aagudhae Female : Poiyaai…poividumae Intha boomi meedhinilae Adaintha thuyaram yaavumae Male : Ulagai mattridum maaya kalai Nam kaiyil illai Katrodu kilai pola siridhu kaalam Naam konjam saaiyalaam Migavum siridhor vazhkai ithu Poosalgal vidu poongodhai yedu Anbae paravai polae Thisaigal yaavum pogalaam…. Male : Kannamma… Kannae kanmaniyae Entha thadai vanthaal enna Unadhu vizhiyin kaadhal podhumae Female : Mannil pudhaivadhalae Makki povathillai thangam Veliyil eduthaal velicham koodumae Male : Kadalgal thaandiyum Ponaal enna Unnodu naanum nammodu vaanam Female : Irundhalum yedhuvumae Thooram illai Nesam ondrae pothumae Chorus : Hey hey give me now Give me now give me now I am major give me now En anbae en anbae Chorus : Hey hey give me now Give me now give me now Listen to me give me now Endhan orruyirae Male : Enathu tholvigal pagirinthavalae Enthan vetrigal muzhudhum unathae Ethaiyum koduppen anbae anbae Nee thantha vaanamadi
பாடகி : நிஷிதா மேனன் பாடகர்கள் : பிரவீன், ரோகன் பிரகாஷ், கஹதிஜா ஷரீப், ஆர்ய பிரகாஷ் இசையமைப்பாளர் : அச்சு ஆண் : ஓ கண்ணம்மா ஓ ஓ ஓ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ கண்ணம்மா ஆஆ கண்ணம்மா ஆண் : அன்பே அன்பே ஆருயிரே ஆருயிரே உன் வாசம் மோதியதும் உலகம் மறந்து போகுதே பெண் : முன்பே நீ இருந்தால் என் சாலை முள் மரங்கள் முழுதும் பூக்கள் ஆகுதே ஆண் : கடைசி பேருந்து போகும் வரை கண் மூடி கதை கேட்கின்ற நிலை வேண்டாம் இருக்கும் நாளை இழக்காமல் வாழலாம் பெண் : மறதி போல் ஒரு தோழன் இல்லை சருகான இலை துளிர்கின்ற நிலை தரும் கலங்கிடாதே ஆண் : காலம் கையில் சேருமே ஏய்ஹே ஆண் : கண்ணம்மா என் ஜீவனே குழு : ஹே ஹே கிவ் மீ நவ் கிவ் மீ நவ் கிவ் மீ நவ் ஐ எம் மேஜர் கிவ் மீ நவ் என் அன்பே என் அன்பே குழு : ஹே ஹே கிவ் மீ நவ் கிவ் மீ நவ் கிவ் மீ நவ் லிசன் டு மீ கிவ் மீ நவ் எந்தன் ஓருயிரே பெண் : நிலா தேய்கிறதே சில நாட்கள் போனதுமே மீண்டும் முழுமை ஆகுதே பெண் : பொய்யாய் போய்விடுமே இந்த பூமி மீதினிலே அடைந்த துயரம் யாவுமே ஆண் : உலகை மாற்றிடும் மாய கலை நம் கையில் இல்லை காற்றோடு கிளை போல சிறிது காலம் நாம் கொஞ்சம் சாயலாம் மிகவும் சிறிதோர் வாழ்க்கை இது பூசல்கள் விடு பூங்கோதை எடு அன்பே பறவை போலே திசைகள் யாவும் போகலாம் ஆண் : கண்ணம்மா கண்ணே கண்மணியே எந்த தடை வந்தால் என்ன உனது விழியின் காதல் போதுமே பெண் : மண்ணில் புதைவதாலே மக்கி போவதில்லை தங்கம் வெளியில் எடுத்தால் வெளிச்சம் கூடுமே ஆண் : கடல்கள் தாண்டியும் போனால் என்ன உன்னோடு நானும் நம்மோடு வானம் பெண் : இருந்தாலும் எதுவுமே தூரம் இல்லை நேசம் ஒன்றே போதுமே குழு : ஹே ஹே கிவ் மீ நவ் கிவ் மீ நவ் கிவ் மீ நவ் ஐ எம் மேஜர் கிவ் மீ நவ் என் அன்பே என் அன்பே குழு : ஹே ஹே கிவ் மீ நவ் கிவ் மீ நவ் கிவ் மீ நவ் லிசன் டு மீ கிவ் மீ நவ் எந்தன் ஓருயிரே ஆண் : எனது தோல்விகள் பகிர்ந்தவளே எந்தன் வெற்றிகள் முழுதும் உனதே எதையும் கொடுப்பேன் அன்பே அன்பே நீ தந்த வானமடி