← Back

Nalla Neram Neram Song Lyrics

Singers : S. Janaki and Chorus Music by : Ilayaraja Chorus : Aah aah aah aah aah aah Thugu thugu thuth thu thu Thugu thugu thugu thuth thu thu Thugu thugu thuth thu thu Thugu thugu thugu thuth thu thu Female : Nalla neram neram Naalum yogham yogham Vettri maalaigal soodum Female : Nalla neram neram Naalum yogham yogham Vettri maalaigal soodum Kanavugal ellaam nanavugal aagum Devargal paadalaam Devargal paadalaam Devadhai aadalaam Female : Nalla neram neram Naalum yogham yogham Vettri maalaigal soodum Kanavugal ellaam nanavugal aagum Female : Kandadhum un manam pongum En kangalil chandhiran thangum Pa pa pa Pa pa pa Kandadhum un manam pongum En kangalil chandhiran thangum Female : Manmadha sangam idhu Vaadagai thangam idhu Naayagan vidum varai nazhuvaadhu Female : Thaanda vendum ellai Velai yedhum illai Ellaam aandavan leelai Medai yerum penmai Aadai illaa bommai Ilamai thudikkudhu Pa pa pa pa ah ah ah ah Female : Nalla neram neram Naalum yogham yogham Vettri maalaigal soodum Kanavugal ellaam nanavugal aagum Female : Aadvar kangalukkendru En aadaiyil jannalum undu Pa pa pa Pa pa pa Female : Aadavar kangalukkendru En aadaiyil jannalum undu Vaasanai cholai idhu Vaaliba vaasal idhu Raaththiri yettriya jodhi idhu Female : Vaazha mannil vandhom Vaazhkkai ingae konjam kaanbom Malligai manjam Bodhai yerum vannam Thanga vendum kinnam Iravu kodhikkidhu Tha ra tha ra tha ra tha ra Female : Nalla neram neram Naalum yogham yogham Vettri maalaigal soodum Kanavugal ellaam nanavugal aagum
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ துகு துகு துத் து து துகு துகு துகு துத் து து துகு துகு துத் து து துகு துகு துகு துத் து து பெண் : நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம் வெற்றி மாலைகள் சூடும் பெண் : நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம் வெற்றி மாலைகள் சூடும் கனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும் தேவர்கள் பாடலாம் தேவர்கள் பாடலாம் தேவதை ஆடலாம் பெண் : நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம் வெற்றி மாலைகள் சூடும் கனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும் பெண் : கண்டதும் உன் மனம் பொங்கும் என் கண்களில் சந்திரன் தங்கும் ப ப ப…….ப ப ப கண்டதும் உன் மனம் பொங்கும் என் கண்களில் சந்திரன் தங்கும் பெண் : மன்மதன் சங்கமம் இது வாடகை தங்கம் இது நாயகன் விடும் வரை நழுவாது பெண் : தாண்ட வேண்டும் எல்லை வேலை ஏதும் இல்லை எல்லாம் ஆண்டவன் லீலை மேடை ஏறும் பெண்மை ஆடை இல்லா பொம்மை இளமை துடிக்குது ப ப ப ப ஆ ஆ ஆ ஆ பெண் : நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம் வெற்றி மாலைகள் சூடும் கனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும் பெண் : ஆடவர் கண்களுக்கென்று என் ஆடையில் ஜன்னலும் உண்டு ப ப ப…….ப ப ப பெண் : ஆடவர் கண்களுக்கென்று என் ஆடையில் ஜன்னலும் உண்டு வாசனை சோலை இது வாலிப வாசல் இது ராத்திரி ஏற்றிய ஜோதி இது பெண் : வாழ மண்ணில் வந்தோம் வாழ்க்கை இங்கே கொஞ்சம் காண்போம் மல்லிகை மஞ்சம் போதை ஏறும் வண்ணம் தங்க வேண்டும் கிண்ணம் இரவு கொதிக்கிது த ர த ர த ர த ர பெண் : நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம் வெற்றி மாலைகள் சூடும் கனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும்