← Back

Seetha Seetha Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Gangai Amaran Chorus : …………………………. Male : Seetha seetha Seetha seetha seetharam Ramar theruvula paatharaam Chorus : Ram ram ram ram ram Male : Yedho ragasiyam kettaaraam Rendu iduppula pottaaraam Chorus : Ram ram ram ram ram Male : Pombala mugam irukkudhu Aambala gunam irukkudhu Vambhula valarntha kodi Kombula pazhuthirukku Male : Seetha seetha Seetha seetha seetharam Ramar theruvula paatharaam Chorus : Ram ram ram ram ram Male : Yedho ragasiyam kettaaraam Rendu iduppula pottaaraam Male : Paada porendi thevaaram Chorus : Hey hey hey Male : Poda orendi poovaaram Needhaan ennoda aadhaaram Chorus : Hey hey hey Male : Nijama neethaanae en thaaram Male : Kaigal kaanadha maangani Kavingan paadatha thaen kani Kaigal kaanadha maangani Kavingan paadatha thaen kani Odu munnala mandhi Sammandhi vaa mundhi Chorus : Seetha Male : Seetha Seetha seetha seetharam Ramar theruvula paatharaam Chorus : Ram ram ram ram ram Male : Yedho ragasiyam kettaaraam Rendu iduppula pottaaraam Chorus : Hey hey…hey heyyy Male : Thalaiyai kuniyaadha pen pillai Chorus : Hey hey…hey Male : Thuniyai izhuthaalum kavalai illai Veeram illadha aan pillai Chorus : Hey hey…hey Male : Meesai vechaalum thavarillai Male : Mogam jivvunnu yeruthu Mooku munnla verkuthu Hey mogam jivvunnu yeruthu Mooku munnla verkuthu Enakku ippodu yogam Oru vegam pudhu mogam Chorus : Seetha Male : Seetha Seetha seetha seetharam Ramar theruvula paatharaam Chorus : Ram ram ram ram ram Male : Yedho ragasiyam kettaaraam Rendu iduppula pottaaraam Chorus : Ram ram ram ram ram Male : Pombala mugam irukkudhu Aambala gunam irukkudhu Vambhula valarntha kodi Kombula pazhuthirukku Male : Seetha seetha Seetha seetha seetharam Ramar theruvula paatharaam Chorus : Ram ram ram ram ram Male : Yedho ragasiyam kettaaraam Rendu iduppula pottaaraam Chorus : Ram ram ram ram ram
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : கங்கை அமரன் குழு : ………………………… ஆண் : சீதா சீதா சீதா சீதா சீதாராம் ராமர் தெருவுல பார்த்தாராம் குழு : ராம் ராம் ராம் ராம் ராம் ஆண் : ஏதோ ரகசியம் கேட்டாராம் ரெண்டு இடுப்புல போட்டாராம் குழு : ராம் ராம் ராம் ராம் ராம் ஆண் : பொம்பள முகம் இருக்குது ஆம்பள குணம் இருக்குது வம்புல வளர்ந்த கொடி கொம்புல பழுத்திருக்கு ஆண் : சீதா சீதா சீதா சீதா சீதாராம் ராமர் தெருவுல பார்த்தாராம் குழு : ராம் ராம் ராம் ராம் ராம் ஆண் : ஏதோ ரகசியம் கேட்டாராம் ரெண்டு இடுப்புல போட்டாராம் ஆண் : பாடப் போறேன்டி தேவாரம் குழு : ஹே ஹே ஹே ஆண் : போடப் போறேன்டி பூவாரம் நீதான் என்னோட ஆதாரம் குழு : ஹே ஹே ஹே ஆண் : நிஜமா நீதானே என் தாரம் ஆண் : கைகள் காணாத மாங்கனி கவிஞன் பாடாத தேன் கனி கைகள் காணாத மாங்கனி கவிஞன் பாடாத தேன் கனி ஓடு முன்னால மந்தி சம்மந்தி வா முந்தி குழு : சீதா ஆண் : சீதா சீதா சீதா சீதாராம் ராமர் தெருவுல பார்த்தாராம் குழு : ராம் ராம் ராம் ராம் ராம் ஆண் : ஏதோ ரகசியம் கேட்டாராம் ரெண்டு இடுப்புல போட்டாராம் குழு : ஹே ஹே ஹே …….ஹே ……. ஆண் : தலையை குனியாத பெண் பிள்ளை குழு : ஹே ஹே ஹே ஆண் : துணியை இழுத்தாலும் கவலையில்லை வீரமில்லாத ஆண் பிள்ளை குழு : ஹே ஹே ஹே ஆண் : மீசை வச்சாலும் தவறில்லை ஆண் : மோகம் ஜிவ்வுன்னு ஏறுது மூக்கு முன்னால வேர்க்குது ஹே மோகம் ஜிவ்வுன்னு ஏறுது மூக்கு முன்னால வேர்க்குது எனக்கு இப்போது யோகம் ஒரு வேகம் மோகம் குழு : சீதா ஆண் : சீதா சீதா சீதா சீதாராம் ராமர் தெருவுல பார்த்தாராம் குழு : ராம் ராம் ராம் ராம் ராம் ஆண் : ஏதோ ரகசியம் கேட்டாராம் ரெண்டு இடுப்புல போட்டாராம் குழு : ராம் ராம் ராம் ராம் ராம் ஆண் : பொம்பள முகம் இருக்குது ஆம்பள குணம் இருக்குது வம்புல வளர்ந்த கொடி கொம்புல பழுத்திருக்கு ஆண் : சீதா சீதா சீதா சீதா சீதாராம் ராமர் தெருவுல பார்த்தாராம் குழு : ராம் ராம் ராம் ராம் ராம் ஆண் : ஏதோ ரகசியம் கேட்டாராம் ரெண்டு இடுப்புல போட்டாராம் குழு : ராம் ராம் ராம் ராம் ராம்