← Back

Pothi Vacha (Sad) Song Lyrics

Singers : S. Janaki Music by : Ilayaraja Female : Pothivecha malliga mottu Vaadudhadi vasanai kettu Maalaiyoda sera villaiyae..ae… Female : Maalaiyogam aasaiyoda Aalaanadhae Indru paalanadhae Female : Pothivecha malliga mottu Vaadudhadi vasanai kettu Female : Chinna kili naalum Yenguvilaiyya Seiya sonna thaali Vangavillaiyaa Female : Ithu maari ponadhaa Dhesai maari ponadhaa Ithu neethaana Ini vazhvenaa Intha aathu meedu satchi solluma Female : Pothivecha malliga mottu Vaadudhadi vasanai kettu Maalaiyoda sera villaiyae..ae… Female : Maalaiyogam aasaiyoda Aalaanadhae Indru paalanadhae Female : Unna enni thaanae Manjal kulichen Rettai jadai pottu Pinni mudichen Female : Athu kalanji ponadhu Konjam karanji ponadhu Manam paaradhu Unnai cheradhu Ival kolam poda vaasal illaiyae Female : Pothivecha malliga mottu Vaadudhadi vasanai kettu Maalaiyoda sera villaiyae..ae… Female : Maalaiyogam aasaiyoda Aalaanadhae..hmmm..mmmm Indru paalanadhae…mmm…mmm Aalaanadhae..hmmm..mmmm Indru paalanadhae…mmm…mmm
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பொத்திவெச்ச மல்லிக மொட்டு வாடுதடி வாசனை கெட்டு மாலையோட சேர வில்லையே பெண் : மாலையோகம் ஆசையோட ஆளானதே இன்று பாலானதே பெண் : பொத்திவெச்ச மல்லிக மொட்டு வாடுதடி வாசனை கெட்டு பெண் : சின்ன கிளி நாளும் ஏங்கவில்லையா செய்ய சொன்ன தாலி வாங்க வில்லையா பெண் : இது மாறி போனதா திசை மாறி போனதா இது நீதானா இனி வாழ்வேனா இந்த ஆத்து மேடு சாட்சி சொல்லுமா பெண் : பொத்திவெச்ச மல்லிக மொட்டு வாடுதடி வாசனை கெட்டு மாலையோட சேர வில்லையே பெண் : மாலையோகம் ஆசையோட ஆளானதே இன்று பாலானதே பெண் : உன்ன எண்ணி தானே மஞ்சள் குளிச்சேன் ரெட்டை ஜடை போட்டு பின்னி முடிச்சேன் பெண் : அது கலைஞ்சி போனது கொஞ்சம் கரைஞ்சி போனது மனம் பாராது உன்னை சேராது இவள் கோலம் போட வாசல் இல்லையே பெண் : பொத்திவெச்ச மல்லிக மொட்டு வாடுதடி வாசனை கெட்டு மாலையோட சேர வில்லையே பெண் : மாலையோகம் ஆசையோட ஆளானதே ஹ்ம்ம் ம்ம்ம் இன்று பாலானதே ம்ம்ம் ம்ம்ம் ஆளானதே ஹ்ம்ம் ம்ம்ம் இன்று பாலானதே ம்ம்ம் ம்ம்ம்