← Back

Amizhdhe Nee Song Lyrics

Singer : Karthik Music by : Hesham Abdul Wahab Lyrics by : Vivek Male : Amizhdhe nee urangida Malar virithen Adhile mul irunthida Manam padhaithen Male : Kumile nee nadanthida Nilavai vaithen Kuligal yen maranthuvitten Male : Pizhaiyaai oru adi eduthen Un urakathile pon kanavu udaithen Inimel kan aluthida thuli illaiyae Vidhai mel kal viluvadhu murai illaiyae Male : Thavarai naan thiruthida vazhi illaiye Paravai kai vara villaiyae Female : Haaa….aaa…aaa… Male : Vyarvai thanikka Puyal than koduthen Dhaagm thanikka Kadal than thelithen Male : Azhuthida en vizhi Naan neetuven Uyire….. Male : Amizhdhe nee urangida Malar virithen Adhile mul irunthida Manam padhaithen Male : Kumile nee nadanthida Nilavai vaithen Kuligal yen maranthuvitten Male : Pizhaiyaai oru adi eduthen Un urakathile pon kanavu udaithen
பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : அமிழ்தே நீ உறங்கிட மலர் விரித்தேன் அதிலே முள் இருந்திட மனம் பதைத்தேன் ஆண் : குமிழே நீ நடந்திட நிலவை வைத்தேன் குழிகள் ஏன் மறந்துவிட்டேன் ஆண் : பிழையாய் ஒரு ஆதி எடுத்தேன் உன் உறக்கத்திலே போன் கனவு உடைத்தேன் இனிமேல் அழுத்திட துளி இல்லையே விதை மேல் கல் விழுவது முறை இல்லையே ஆண் : தவறை நான் திருத்திட வழி இல்லையே பறவை கை வரவில்லையே பெண் : ஹா..ஆஅ..ஆஆ… ஆண் : வியர்வை தணிக்க புயல் தான் கொடுத்தேன் தாகம் தணிக்க கடல் தான் தெளித்தேன் ஆண் : அழுதிட என் விழி நான் நீட்டுவேன் உயிரே………. ஆண் : அமிழ்தே நீ உறங்கிட மலர் விரித்தேன் அதிலே முள் இருந்திட மனம் பதைத்தேன் ஆண் : குமிழே நீ நடந்திட நிலவை வைத்தேன் குழிகள் ஏன் மறந்துவிட்டேன் ஆண் : பிழையாய் ஒரு ஆதி எடுத்தேன் உன் உறக்கத்திலே போன் கனவு உடைத்தேன்