← Back

Yaaro Petha Pillai Song Lyrics

Singer : Anthony Dasan Music by : K Male : Yaaro peththa pullai Yekkam kannukkulla Oor pogira vegatha Pudikavum mudiyala… Chorus : Ama paa ethuku Oduranganae theriyala (Dialogue) Male : Ninnu kutitu pogira Thevaiyum athuku illa… Chorus : Hey… Yaaro peththa pullai Yekkam kannukkulla Male : Paadha savuriyamaa Engu keedaku Odu sudhanamaa.. Chorus : Paadha savuriyamaa Engu keedaku Odu sudhanamaa.. Male : Thangam pora Pokka paathu Kavala paduromae Chorus : Yennatha solla (Dialogue) Chorus : Thangam pora Pokka paathu Kavala paduromae Male : Arisi rate yeri pochu Saththam illama Chorus : Koduma pannuraga-ya (Dialogue) Chorus : Thangam pora Pokka paathu Kavala paduromae Arisi rate yeri pochu Saththam illama Male : Oru komaali pola Oor suthurom Pala yemaali thedi Yemathurom Chorus : Unma dhaan (Dialogue) Male : Namaku naamae banner Vaikurom Male : Mela pora rocketkku Alli thaaromae Kezhaa pora bus-u oduthu Breakae illama (Dialogue) Chorus : Mela pora rocketkku Alli thaaromae Kezhaa pora bus-u oduthu Breakae illama Male : Vellakaran kotta Nooru ayisu Chorus : Ama ya (Dialogue) Male : Nam airpot-u kuura Alpayisu Chorus : Enna seirathu (Dialogue) Male : Aana venum vote-ku Kaasu Chorus : Yaaro peththa pullai Yekkam kannukkulla Oor pogira vegatha Pudikavum mudiyala… Ninnu kutitu pogira Thevaiyum athuku illa… Chorus : Hey… Yaaro peththa pullai Yekkam kannukkulla
பாடகர் : அந்தோணி தாசன் இசையமைப்பாளர் : கே ஆண் : யாரோ பெத்த புள்ளை ஏக்கம் கண்ணுக்குள்ள ஊர் போகிற வேகத்த புடிக்கவும் முடியல குழு : ஆமா பா எதுக்கு ஓடுறாங்கன்னே தெரியல ஆண் : நின்னு கூட்டிட்டு போகிற தேவையும் அதுக்கு இல்ல குழு : ஹே யாரோ பெத்த புள்ளை ஏக்கம் கண்ணுக்குள்ள ஆண் : பாத சவுரியமா எங்கு கிடக்கு ஓடு சூதனமா குழு : பாத சவுரியமா எங்கு கிடக்கு ஓடு சூதனமா ஆண் : தங்கம் போற போக்க பாத்து கவலை படுறோமே குழு : என்னத்த சொல்ல குழு : தங்கம் போற போக்க பாத்து கவலை படுறோமே ஆண் : அரிசி ரேட் ஏறி போச்சு சத்தம் இல்லாம குழு : கொடும பண்ணுராங்கயா குழு : தங்கம் போற போக்க பாத்து கவலை படுறோமே அரிசி ரேட் ஏறி போச்சு சத்தம் இல்லாம ஆண் : ஒரு கோமாளி போல ஊர் சுத்துறோம் பல ஏமாளி தேடி ஏமாத்துறோம் குழு : உண்மை தான் ஆண் : நமக்கு நாமே பேனர் வைக்குறோம் ஆண் : மெல்ல போற ராக்கெட்க்கு அல்லி தாரோமே கீழ போற பஸ் ஓடுது பிரேக் இல்லாம குழு : மெல்ல போற ராக்கெட்க்கு அல்லி தாரோமே கீழ போற பஸ் ஓடுது பிரேக் இல்லாம ஆண் : வெள்ளைக்காரன் கோட்ட நூறு ஆயிசு குழு : ஆமா யா ஆண் : நம் ஏர்போர்ட்டு கூர அல்பாயுசு குழு : என்ன செய்றது ஆண் : ஆனா வேணும் வோட்டுக்கு காசு ஆண் : யாரோ பெத்த புள்ளை ஏக்கம் கண்ணுக்குள்ள ஊர் போகிற வேகத்த புடிக்கவும் முடியல நின்னு கூட்டிட்டு போகிற தேவையும் அதுக்கு இல்ல குழு : ஹே யாரோ பெத்த புள்ளை ஏக்கம் கண்ணுக்குள்ள