← Back

Katti Thangame (Happy) Song Lyrics

Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Chandrabose Male : Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen Male : Chinna raajangam onnu katti koduppaen Enthan ranikku vairam kotti koduppaen Ennai nambungal punnagai sinthungal Male : Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen Male : Vanna nilavu ena vilai vilaiyendru Vaangi varuvaen kannae kannae Vaanaveliyil nattu vachcha natchaththiram Kotti tharuvaen pennae pennae pennae Male : Thiraikadal pala odi thiraviyam edupen Kadalukkul oru veedu katti thara ninaipaen Pattanaththila sendru naan kappal kattuvaen En paththinikkum pillaikkum pattum kattuvaen Male : Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen Female : Soththu sugangal nammidaththil meththa undu Ulla varaiyil inbam kollai kollai Muththu sarangal kondu vaikka idamillai Natchaththiraththai engae vaipaen Female : Vinnai pirigindra pothu mayanguthu nilavu Unnai pirigindra pothu kalanguthu manathu Kannaa ennai vittu nee sellum pozhuthu En kannila ulla thookkamum sellam azhuthu Female : Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen Chinna raajangam onnu katti koduppaen Enthan ranikku vairam kotti koduppaen Ennai nambungal punnagai sinthungal Male : Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen….
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன் கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன் ஆண் : சின்ன ராஜாங்கம் ஒண்ணு கட்டிக் கொடுப்பேன் எந்தன் ராணிக்கு வைரம் கொட்டிக் கொடுப்பேன் என்னை நம்புங்கள் புன்னகை சிந்துங்கள் ஆண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன் ஆண் : வண்ண நிலவு என்ன விலை விலையென்று வாங்கி வருவேன் கண்ணே கண்ணே வானவெளியில் நட்டு வச்ச நட்சத்திரம் கொட்டித் தருவேன் பெண்ணே பெண்ணே ஆண் : திரைக்கடல் பல ஓடி திரவியம் எடுப்பேன் கடலுக்குள் ஒரு வீடு கட்டித் தர நினைப்பேன் பட்டணத்தில் சென்று நான் கப்பல் கட்டுவேன் என் பத்தினிக்கும் பிள்ளைக்கும் பட்டம் கட்டுவேன் ஆண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன் பெண் : சொத்து சுகங்கள் நம்மிடத்தில் மெத்த உண்டு உள்ளவரையில் இன்பம் கொள்ளை கொள்ளை முத்துச் சரங்கள் கொண்டு வைக்க இடமில்லை நட்சத்திரத்தை எங்கே வைப்பேன் பெண் : விண்ணை பிரிகின்ற போது மயங்குது நிலவு உன்னை பிரிகின்ற போது கலங்குது மனது கண்ணா என்னை விட்டு நீ செல்லும் பொழுது என் கண்ணில் உள்ள தூக்கமும் செல்லும் அழுது பெண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன் சின்ன ராஜாங்கம் ஒண்ணு கட்டிக் கொடுப்பேன் அப்பா போகட்டும் உன்னைத் தட்டிக் கொடுப்பேன் என்னை நம்புங்கள் புன்னகை சிந்துங்கள் ஆண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்…..