← Back

Aandavane Aandavane Song Lyrics

Aandavane Aandavane Song Lyrics from Rajakili – 2024 Film, Starring Thambi Ramaiah, Samuthra Kani and Others. This song was sung by Ananthu and the music was composed by Thambi Ramaiah. Lyrics works are penned by Thambi Ramaiah. Singer : Ananthu Music by : Thambi Ramaiah Lyrics by : Thambi Ramaiah Male : Aandavane aandavane Nee aalbavan illaiya Ada ivan enna unakku Vilaiyaatu bommaiya Male : Aandavane aandavane Nee aalbavan illaiya Ada ivan enna unakku Vilaiyaatu bommaiya Male : Kastangalai thanda vaithai Kanneeril neendha vaithaai Kodigalai kotti koduthum Komali aaki vittaai Male : Aandavane aandavane Nee aalbavan illaiya Ada ivan enna unakku Vilaiyaatu bommaiya Male : Mannpaanai seiyum kuyavar Paanaiyai udaipathu illai Manithanai seidhu nee yen Mann pola midhikiraai Male : Mannpaanai seiyum kuyavar Paanaiyai udaipathu illai Manithanai seidhu nee yen Mann pola midhikiraai Male : Vaazhkai ondrai tharaamale Vaan ulagam alaithu irukalam Maram ondrai nadaamale Mann medai pottu irukalam Male : Pasiyai kilari vittu Ilaiyai virithu vaithu Arusuvai annam ittu Ilai oram narakal ittaai Urchagam idhil enna da irukku Urchavam thaan Ini unakku edhukku Male : Aandavane aandavane Nee aalbavan illaiya Ada ivan enna unakku Vilaiyaatu bommaiya Male : Thuyarathai kadakka vaithu Uyarathil amara vaithu Urutti vilaiyadum sivanandi magane Ivan pirakamal irunthu iruka koodatha Oru irappu vanthu ivan kangalai moodadha Male : Manam mattum aluthaal Vizhiyil neerai olugum Ingu udal thudikuthadaa Uyir katharuthadaa Kadavul meedhu kovam vandhu Nambikkai poguthadaa Kadavul meedhu kovam vandhu Nambikkai poguthadaa Male : Aandavane aandavane Nee aalbavan illaiya Ada ivan enna unakku Vilaiyaatu bommaiya
பாடகர் : ஆனந்து இசையமைப்பாளர் : தம்பி ராமையா பாடலாசிரியர் : தம்பி ராமையா ஆண் : ஆண்டவனே ஆண்டவனே நீ ஆள்பவன் இல்லையா அட இவன் என்ன உனக்கு விளையாட்டு பொம்மையா ஆண் : ஆண்டவனே ஆண்டவனே நீ ஆள்பவன் இல்லையா அட இவன் என்ன உனக்கு விளையாட்டு பொம்மையா ஆண் : கஷ்டங்களை தாண்ட வைத்தாய் கண்ணீரில் நீந்த வைத்தாய் கோடிகளை கொட்டி கொடுத்தும் கோமாளி ஆக்கிவிட்டாய் ஆண் : ஆண்டவனே ஆண்டவனே நீ ஆள்பவன் இல்லையா அட இவன் என்ன உனக்கு விளையாட்டு பொம்மையா ஆண் : மண்பானை செய்யும் குயவர் பானையை உடைப்பது இல்லை மனிதனை செய்து நீ ஏன் மண் போல மிதிக்கிறாய் ஆண் : மண்பானை செய்யும் குயவர் பானையை உடைப்பது இல்லை மனிதனை செய்து நீ ஏன் மண் போல மிதிக்கிறாய் ஆண் : வாழ்க்கை ஒன்றை தராமலே வான் உலகம் அழைத்து இருக்கலாம் மரம் ஒன்றை நடாமலே மண் மேடாய் போட்டு இருக்கலாம் ஆண் : பசியை கிளறி விட்டு இலையை விரித்து வைத்து அறுசுவை அன்னம் இட்டு இலை ஓரம் நரகல் இட்டாய் உற்சாகம் இதில் என்னடா இருக்கு உற்சவம்தான் இனி உனக்கு எதுக்கு ஆண் : ஆண்டவனே ஆண்டவனே நீ ஆள்பவன் இல்லையா அட இவன் என்ன உனக்கு விளையாட்டு பொம்மையா ஆண் : துயரத்தை கடக்க வைத்து உயரத்தில் அமர வைத்து உருட்டி விளையாடும் சிவனான்டி மகனே இவன் பிறக்காமல் இருந்து இருக்க கூடாதா ஒரு இறப்பு வந்து இவன் கண்களை மூடாதா ஆண் : மனம் மட்டும் அழுதால் விழியில் நீரை ஒழுகும் இங்கி உடல் துடிக்குதடா உயிர் கதறுதடா கடவுள் மீது கோவம் வந்து நம்பிக்கை போகுதடா கடவுள் மீது கோவம் வந்து நம்பிக்கை போகுதடா ஆண் : ஆண்டவனே ஆண்டவனே நீ ஆள்பவன் இல்லையா அட இவன் என்ன உனக்கு விளையாட்டு பொம்மையா