← Back

Pattu Sattai Pottu Vantha Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Chandrabose Male : ……………….. Chorus : ………………….. Male : Pattu sattai pottu vantha mainaa Unna thottu thottu pesaporaan nainaa Thulli thulli vanthirukkum meenaa meenaa Thoondililae sikka vantha meenaa ingae neeyaa naanaa… Male : Pattu sattai pottu vantha mainaa Unna thottu thottu pesaporaan nainaa nainaa Male : ……………… Chorus : ……………. Male : Naanaa oru pennai valai veesi Thottu paarththathum illai Thaanaa onnu vanthaa vidamaattaen Adhil thoththathum illai Male : Ponnunga illaavittaa bhoomiyum illai Pondaatti illamaththaan saamiyum illa Kadhalindri vaazhum vaazhkkai meiyalla….vaa Male : Pattu sattai pottu vantha mainaa Unna thottu thottu pesaporaan nainaa Thulli thulli vanthirukkum meenaa meenaa Thoondililae sikka vantha meenaa ingae neeyaa naanaa… Male : ……………… Chorus : ……………. Male : Mannil nindru kondu Antha vinnil oru thottam amaippaen Vinnail nindru kondu Intha mannil kottai amaippaen Male : Aadaatha aattam ellaam aadi mudippaen Aanaalum kadhalukku kaadhu koduppaen Muththam endra paadam indru karppippaen vaa Male : Pattu sattai pottu vantha mainaa Unna thottu thottu pesaporaan nainaa Thulli thulli vanthirukkum meenaa meenaa Thoondililae sikka vantha meenaa ingae neeyaa naanaa… Male : Pattu sattai pottu vantha mainaa hoo Unna thottu thottu pesaporaan nainaa Thaadarathagada thaadarathagada thaa….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : …………………… குழு : ……………………… ஆண் : பட்டு சட்டை போட்டு வந்த மைனா உன்ன தொட்டுத் தொட்டு பேசப்போறான் நைனா துள்ளித் துள்ளி வந்திருக்கும் மீனா மீனா தூண்டிலிலே சிக்க வந்த மீனா இங்கே நீயா நானா… ஆண் : பட்டு சட்டை போட்டு வந்த மைனா உன்ன தொட்டுத் தொட்டு பேசப்போறான் நைனா நைனா ஆண் : …………………….. குழு : ………………………… ஆண் : நானா ஒரு பெண்ணை வலை வீசி தொட்டுப் பார்த்ததும் இல்லை தானா ஒன்னு வந்தா விடமாட்டேன் அதில் தோத்ததும் இல்லை ஆண் : பொண்ணுங்க இல்லாவிட்டா பூமியும் இல்லை பொண்டாட்டி இல்லாமத்தான் சாமியும் இல்ல காதலின்றி வாழும் வாழ்க்கை மெய்யல்ல..வா ஆண் : பட்டு சட்டை போட்டு வந்த மைனா உன்ன தொட்டுத் தொட்டு பேசப்போறான் நைனா துள்ளித் துள்ளி வந்திருக்கும் மீனா மீனா தூண்டிலிலே சிக்க வந்த மீனா இங்கே நீயா நானா… ஆண் : ………………………….. குழு : ………………………… ஆண் : மண்ணில் நின்று கொண்டு அந்த விண்ணில் ஒரு தோட்டம் அமைப்பேன் விண்ணில் நின்று கொண்டு இந்த மண்ணில் ஒரு கோட்டை அமைப்பேன் ஆண் : ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி முடிப்பேன் ஆனாலும் காதலுக்கு காது கொடுப்பேன் முத்தம் என்ற பாடம் இன்று கற்பிப்பேன் வா ஆண் : பட்டு சட்டை போட்டு வந்த மைனா மைனா உன்ன தொட்டுத் தொட்டு பேசப்போறான் நைனா நைனா துள்ளித் துள்ளி வந்திருக்கும் மீனா மீனா தூண்டிலிலே சிக்க வந்த மீனா இங்கே நீயா நானா… ஆண் : பட்டு சட்டை போட்டு வந்த மைனா ஹூ உன்ன தொட்டுத் தொட்டு பேசப்போறான் நைனா…. தகடறதகட தகடறதகட தா…..