← Back

Paai Virichi Padukkanum Song Lyrics

Singers : Vani Jayaram and Sivachidambaram Music by : Shankar Ganesh Female : Paai virichchu padukkanumnnaa rasaa rasa En pakkaththilae nee irukkanum rasaa rasaa Velakku irakki mugam paakkanum rasaa rasa Naam vidiya vidiya kadha padikkanum rasaa rasa Female : Paai virichchu padukkanumnnaa rasaa rasa En pakkaththilae nee irukkanum rasaa rasaa Female : Ottu thinnaiyilae oru naalu pazhakkaththilae Ottikkichchu namma uravu Oru kattaanthara pola kaanji pona en manasil Kadhal mazhai peiya udhavu Female : Aadikkaaththu adichchi pinnuthu Jodi saerkka sogaththa pannuthu Female : Paai virichchu padukkanumnnaa rasaa rasa En pakkaththilae nee irukkanum rasaa rasaa Male : Mazhai adikkuthu kulir adikkuthu Manasukullae puyal adikkuthu Maaraappu thuniya kondaadi… Male : Un saela pattathum soodaeruthu Thegam oru sugam ketkuthu Saerththu anaikka thuninjuputtaendi Eera saelaiyai ippa maaththika Saelaikkul ennaiyae izhuththu porththikka Male : Paai virichchu paduththukkalaam vaadipulla Aasa paththikkichchu paththikkichchu nenjukkullae Izhuththu izhuththu porththikkittaa porvaikkullae Vaadi inthirajaala kadhaikalellaam padikkalaam pulla Female : Paai virichchu padukkanumnnaa rasaa rasa En pakkaththilae nee irukkanum rasaa rasaa Femlae : Konjum kili ivathaan manja kulikkaiyilae Nenjodu unna nenaichchaen Intha manja pudichcha kannam machchaan kai pattathumae Mayakkaththilae mella sirichchen Male : Aadi mudinthathum poduraen achchaaram Poovae neethaan en porupulla samsaaram Female : Paai virichchu padukkanumnnaa rasaa rasa En pakkaththilae nee irukkanum rasaa rasaa Velakku irakki mugam paakkanum rasaa rasa Naam vidiya vidiya kadha padikkanum rasaa rasa Male : Paai virichchu paduththukkalaam vaadipulla Aasa paththikkichchu paththikkichchu nenjukkullae Izhuththu izhuththu porththikkittaa porvaikkullae Vaadi inthirajaala kadhaikalellaam padikkalaam pulla….
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் சிவசிதம்பரம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா வெளக்கு இறக்கி முகம் பாக்கணும் ராசா ராசா நாம் விடிய விடிய கதப் படிக்கணும் ராசா ராசா பெண் : பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா…. பெண் : ஒட்டுத் திண்ணையிலே ஒரு நாளு பழக்கத்திலே ஒட்டிக்கிச்சு நம்ம உறவு ஒரு கட்டாந்தர போல காஞ்சிப் போன என் மனசில் காதல் மழை பெய்ய உதவு பெண் : ஆடிக் காத்து அடிச்சிப் பின்னுது ஜோடி சேர்க்க சொகத்தப் பண்ணுது பெண் : பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா.. ஆண் : மழை அடிக்குது குளிர் அடிக்குது மனசுக்குள்ளே புயல் அடிக்குது மாராப்பு துணியக் கொண்டாடி ஆண் : உன் சேலப் பட்டதும் சூடேறுது தேகம் ஒரு சுகம் கேட்குது சேர்த்து அணைக்க துணிஞ்சுப்புட்டேன்டி ஈரச் சேலையை இப்ப மாத்திக்க சேலைக்குள் என்னையே இழுத்துப் போர்த்திக்க ஆண் : பாய் விரிச்சு படுத்துக்கலாம் வாடிப் புள்ள ஆச பத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளே இழுத்து இழுத்து போர்த்திக்கிட்ட போர்வைக்குள்ளே வாடி இந்திரஜால கதைகளெல்லாம் படிக்கலாம் புள்ள பெண் : பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா பெண் : கொஞ்சும் கிளி இவதான் மஞ்சக் குளிக்கையிலே நெஞ்சோடு உன்ன நெனச்சேன் இந்த மஞ்சப் புடிச்ச கன்னம் மச்சான் கைப் பட்டதுமே மயக்கத்திலே மெல்ல சிரிச்சேன் ஆண் : ஆடி முடிந்ததும் போடுறேன் அச்சாரம் பூவே நீதான் என் பொறுப்புள்ள சம்சாரம் பெண் : பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா வெளக்கு இறக்கி முகம் பாக்கணும் ராசா ராசா நாம் விடிய விடிய கதப் படிக்கணும் ராசா ராசா ஆண் : பாய் விரிச்சு படுத்துக்கலாம் வாடிப் புள்ள ஆச பத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளே இழுத்து இழுத்து போர்த்திக்கிட்ட போர்வைக்குள்ளே வாடி இந்திரஜால கதைகளெல்லாம் படிக்கலாம் புள்ள….