← Back

En Vaazhvil Pudhu Padhai Kanden Sad Song Lyrics

Singer : P. Susheela Music by : Vishwanathan – Ramamoorthy Female : En vaazhvil pudhu paadhai kandaen Yaedhum thonaamal thadumaarugindraen En vaazhvil pudhu paadhai kandaen Yaedhum thonaamal thadumaarugindraen Female : En vaazhvil pudhu paadhai kandaen Female : Kaanaadha nilaiyae kandadhanaalae Thangu thadaiyindri pongu kadal polae aanaenae Idhu kanavo… andri nanavo Enadhanbae nee sollaaiyo..oo oo oo ooo oo oo ooo Female : En vaazhvil pudhu paadhai kandaen Yaedhum thonaamal thadumaarugindraen Female : En vaazhvil pudhu paadhai kandaen
பாடகி : பி. சுசிலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன் என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன் பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் பெண் : காணாத நிலையை கண்டதானாலே தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே காணாத நிலையை கண்டதானாலே தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே இது கனவோ அன்றி நனவோ எனதன்பே நீ சொல்லாயோ ஓ……ஓஒ……ஓ……ஓ……ஓ……ஓ…. பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன் பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்