← Back

Namma Ooru Singari Song Lyrics – Vijay Antony Recreation

Singer : Vijay Antony Music by : Vijay Antony Male : Namma ooru singaari Singapore-u vanthalaam Namma ooru singari Singapore-u vanthalaam Pottu vachi poo mudichi ninnalaam Male : Namma ooru singaari Singapore-u vanthalaam Pottu vachi poo mudichi ninnalaam Pottu vachi poo mudichi ninnalaam Le le le le lehe le le le Male : Manmadhan vanthaanam Nalla sangadhi sonnaanam Manmadhan vanthaanam Nalla sangadhi sonnaanam Male : Namma ooru singaari Singapore-u vanthalaam Pottu vachi poo mudichi ninnalaam Pottu vachi poo mudichi ninnalaam Hah ah ah ahhh ahhhhhhhh Chorus : …………………. Male & Chorus : Humming………… Male : Paalaadai pol aadum paappa Eppodhum naan sonna ketpaa Raajavai kaanamal rojaa Yemandhu ponaalae lesaa Male : Naan naala vechi thedhi vechi Ooru vitu ooru vandhu Nee indru poveno sambo Naan moonu methdhai veedukatti Maadi mela unnai vechi Paakkama poveno sambo Male : Manmadhan vanthaanam Nalla sangadhi sonnaanam Manmadhan vanthaanam Nalla sangadhi sonnaanam Male : Namma ooru singaari Singapore-u vanthalaam Pottu vachi poo mudichi ninnalaam Pottu vachi poo mudichi ninnalaam Hah ah ah ahhh ahhhhhhhh Male : Anbana un pechu raagam Nadai pottu nee vandha thaalam Sugamana un meni paadal Idhil enna ini melum oodal Male : Andha devadhaikku neeyum sondham Devanukku naanum sondham Boologam thaangathu vaa ma Namma kadhalukku kaaviyathil Yaarumillai evanumillai Nee ondru naan ondru thaan ma Male : Manmadhan vanthaanam Nalla sangadhi sonnaanam Manmadhan vanthaanam Nalla sangadhi sonnaanam Male : Namma ooru singaari Singapore-u vanthalaam Pottu vachi poo mudichi ninnalaam Pottu vachi poo mudichi ninnalaam Hah ah ah ahhh ahhhhhhhh
பாடகர் : விஜய் ஆன்டனி இசை அமைப்பாளர் : விஜய் ஆன்டனி ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் லே லே லே லே லேஹே லே லே ஆண் : மன்மதன் வந்தானாம் நல்ல சங்கதி சொன்னானாம் மன்மதன் வந்தானாம் நல்ல சங்கதி சொன்னானாம் ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் ஹா ஹா ஹா ஹாங் குழு : .………………………… ஆண் மற்றும் குழு : ……………………… ஆண் : பாலாடை போலாடும் பாப்பா எப்போதும் நான் சொன்னா கேப்பா ராஜாவை பாக்காமல் ரோஜா ஏமாந்து போனாளே லேசா ஆண் : நான் நாளு வச்சு தேதி வச்சு ஊரு விட்டு ஊரு வந்து நீயின்றி போவேனோ சம்போ நான் மூணு மெத்தை வீடு கட்டி மாடி மேல ஒன்ன வெச்சு பாக்காமல் போவேனோ சம்போ ஆண் : மன்மதன் வந்தானாம் நல்ல சங்கதி சொன்னானாம் மன்மதன் வந்தானாம் நல்ல சங்கதி சொன்னானாம் ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் ஹா ஹா ஹா ஹாங் ஆண் : அன்பான உன் பேச்சு ராகம் நடை போட்டு நீ வந்தா தாளம் சுகமான உன் மேனி பாடல் இதிலென்ன இனிமேலும் ஊடல் ஆண் : அந்த தேவதைக்கு நீயும் சொந்தம் தேவனுக்கு நானும் சொந்தம் பூலோகம் தாங்காது வாம்மா இந்த காதலுக்கு ஈடு சொல்ல காவியத்தில் யாருமில்லை நானொன்று நீயொன்றுதாம்மா ஆண் : மன்மதன் வந்தானாம் நல்ல சங்கதி சொன்னானாம் மன்மதன் வந்தானாம் நல்ல சங்கதி சொன்னானாம் ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் ஹா ஹா ஹா ஹாங்