← Back

Varudhu Varudhu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Varudhu varudhu Ada vilagu vilagu Vengai veliyae varudhu aaaahh… Varudhu varudhu ada vilagu vilagu Vengai veliyae varudhu Male : Vengai naanthaan …haan Seerum naal thaan Varudhu varudhu Ada vilagu vilagu Vengai veliyae varudhu aaaahh… Female : Vandhaanaan vandhaanaan Oomathorai Vaalaatti paathaanaam seemathorai Vandhaanaan vandhaanaan oomathorai Vaalaatti paathaanaam seemathorai Male : Adhuthaan kadhaiyaachu En kadhaiyum adhuvaachu Vaadhum soodhum vambugal seidhaal Varuven adiyen angaethaan Female : Hei.. unaipol oruvan Thunindhaal podhum Dharmam jeyiththidum ingaedhaan Male : Ada varudhu varudhu Female : Hahaha Male : Ada vilagu vilagu Female : Haa Male : Vengai veliyae varudhu aaaahh… Male : Vengai naanthaan … Female : Haan Male : Seerum naal thaan Varudhu varudhu Female : Haan Male : Ada vilagu vilagu Female : Haan Male : Vengai veliyae varudhu Dhu dhu dhu Female : Kannaana kannaa Un sooraththanam Kandaalae odaatho kallaththanam Hei.. kannaana kannaa un sooraththanam Kandaalae odaatho kallaththanam Male : Summa thodamaatten Naan thotta vidamaatten Pudicha naandhaan udumba pudippen Adhilae naandhaan killaadi Female : Aahaa.. unakkum enakkum Poruththam irukku Idhanaal varuven pinnaadi Male : Hey varudhu varudhu Ada vilagu vilagu Female : Haa Male : Vengai veliyae varudhu aaaahh… Male : Vengai naanthaan … Seerum naal thaan Varudhu varudhu Female : Haan Male : Ada vilagu vilagu Female : Hahaa Male : Vengai veliyae varudhu Male : Hey varudhu varudhu Ada vilagu vilagu Vengai veliyae varudhu Ri bapa reepaba papaba
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வருது வருது அட விலகு விலகு வேங்கை வெளியே வருது ஆஆ…. வருது வருது அட விலகு விலகு வேங்கை வெளியே வருது ஆண் : வேங்கை நான் தான் ஹான் சீறும் நாள்தான் வருது வருது அட விலகு விலகு வேங்கை வெளியே வருது ஆஆ…. பெண் : வந்தானான் வந்தானான் ஊமைத்துரை வாலாட்டிப் பாத்தானாம் சீமைத்துரை வந்தானான் வந்தானான் ஊமைத்துரை வாலாட்டிப் பாத்தானாம் சீமைத்துரை ஆண் : அதுதான் கதையாச்சு என் கதையும் அதுவாச்சு வாதும் சூதும் வம்புகள் செய்தால் வருவேன் அடியேன் அங்கேதான் பெண் : ஹேய் உனை போல் ஒருவன் துணிந்தால் போதும் தர்மம் ஜெயித்திடும் இங்கேதான் ஆண் : அட வருது வருது பெண் : ஹா ஹா ஹா ஆண் : அட விலகு விலகு பெண் : ஹா ஆண் : வேங்கை வெளியே வருது ஆஆ…. ஆண் : வேங்கை நான் தான் பெண் : ஹான் ஆண் : சீறும் நாள்தான் வருது வருது பெண் : ஹான் ஆண் : அட விலகு விலகு பெண் : ஹான் ஆண் : வேங்கை வெளியே வருது து து து பெண் : கண்ணான கண்ணா உன் சூரத்தனம் கண்டாலே ஓடாதோ கள்ளத்தனம் ஹேய் கண்ணான கண்ணா உன் சூரத்தனம் கண்டாலே ஓடாதோ கள்ளத்தனம் ஆண் : சும்மாத் தொடமாட்டேன் நான் தொட்டா விட மாட்டேன் புடிச்சா நான் தான் உடும்பா புடிப்பேன் அதிலே நான் தான் கில்லாடி பெண் : ஆஹா உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு இதனால் வருவேன் பின்னாடி ஆண் : ஹே வருது வருது அட விலகு விலகு பெண் : ஹா ஆண் : வேங்கை வெளியே வருது ஆஆ…. ஆண் : வேங்கை நான் தான் சீறும் நாள்தான் வருது வருது பெண் : ஹான் ஆண் : அட விலகு விலகு பெண் : ஹாஹா ஆண் : வேங்கை வெளியே வருது ஆண் : ஹே வருது வருது அட விலகு விலகு வேங்கை வெளியே வருது ……………………