← Back

Eppa Paarthaalum Song Lyrics

Singer : Armaan Malik Music by : Hiphop Tamizha Male : Eppa paarthaalum unna paththi Yosikkum manasu Eppa ketaalum unna paththi Pesidum udhadu Ulagam marandhu uravum marandhu Mela mela naanum parandhu Kalandhu kalandhu unnai kalandhu Kanna pinna kaadhal valarndhu Male : Aachudi aachudi Ennaku enna aachudi Poo chedi poo chedi Podava kattum poo chedi Male : Hey innum enna solla Un pol yaarum illa Neeyum naanum vera illa Vaadi nenjikulla Male : Hey innum enna solla Un pol yaarum illa Neeyum naanum vera illa Vaadi nenjikulla Male : Mayil magalae manjal pagalae Maanin nagalae mazhalai kuralae Maamayil magalae manjal pagalae Maanin nagalae mazhalai kuralae Male : Eppa paarthaalum unna paththi Yosikkum manasu Eppa ketaalum unna paththi Pesidum udhadu Carnatic : …………………….. Male : Nee en veettukku vandha kaadhal poonthotti Naan un paadham thottu poduven kaal metti Vaa nee sollala naalum nippen kai katti Vai adhu mattum thaandi orasura thee petti Male : Hey paththikichu paththikichu nenjukullayae Vaththikuchi vaththikuchi kannukullayae Kichu kichu kichu kichu seiya solliyae Sikki kichu sikki kichu indha pullaiyae Male : Aachudi aachudi Ennaku enna aachudi Poo chedi poo chedi Podava kattum poo chedi Male : Hey innum enna solla Un pol yaarum illa Neeyum naanum vera illa Vaadi nenjikulla Male : Hey innum enna solla Un pol yaarum illa Neeyum naanum vera illa Vaadi nenjikulla Male : Eppa paarthaalum unna paththi Yosikkum manasu Eppa ketaalum unna paththi Pesidum udhadu
பாடகர் : அர்மான் மாலிக் இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : எப்ப பார்த்தாலும் உன்ன பத்தி யோசிக்கும் மனசு எப்ப கேட்டாலும் உன்ன பத்தி பேசிடும் உதடு ஆண் : உலகம் மறந்து உறவும் மறந்து மேலா மேலா நானும் பறந்து கலந்து கலந்து ஒன்னா கலந்து கண்ணா பின்னா காதல் மலர்ந்து ஆண் : ஆச்சுடி ஆச்சுடி எனக்கு என்ன ஆச்சுடி பூச்செடி பூச்செடி புடவை கட்டும் பூச்செடி ஆண் : ஹே இன்னும் என்ன சொல்ல உன்போல் யாரும் இல்ல நீயும் நானும் வேற இல்ல வாடி நெஞ்சுக்குள்ள ஆண் : ஹே இன்னும் என்ன சொல்ல உன்போல் யாரும் இல்ல நீயும் நானும் வேற இல்ல வாடி நெஞ்சுக்குள்ள ஆண் : மயில் மகளே மஞ்சள் பகலே மானின் நகலே மழலை குரலே மா மயில் மகளே மஞ்சள் பகலே மானின் நகலே மழலை குரலே ஆண் : எப்ப பார்த்தாலும் உன்ன பத்தி யோசிக்கும் மனசு எப்ப கேட்டாலும் உன்ன பத்தி பேசிடும் உதடு ஆண் : நீ என் வீட்டுக்கு வந்தா காதல் பூந்தொட்டி நான் உன்பாதம் தொட்டு போடுவேன் கால் மெட்டி வா நீ சொல்லலனாலும் நிப்பேன் கைகட்டி வாய் அது மட்டும் தாண்டி ஒரசுர தீப்பெட்டி ஆண் : பத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளயே வத்திகுச்சி வத்திகுச்சி கண்ணுக்குள்ளயே கிச்சு கிச்சு கிச்சு கிச்சு செய்ய சொல்லியே சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு இந்த புள்ளயே ஆண் : ஆச்சுடி ஆச்சுடி எனக்கு என்ன ஆச்சுடி பூச்செடி பூச்செடி புடவை கட்டும் பூச்செடி ஆண் : ஹே இன்னும் என்ன சொல்ல உன்போல் யாரும் இல்ல நீயும் நானும் வேற இல்ல வாடி நெஞ்சுக்குள்ள ஆண் : ஹே இன்னும் என்ன சொல்ல உன்போல் யாரும் இல்ல நீயும் நானும் வேற இல்ல வாடி நெஞ்சுக்குள்ள ஆண் : எப்ப பார்த்தாலும் உன்ன பத்தி யோசிக்கும் மனசு எப்ப கேட்டாலும் உன்ன பத்தி பேசிடும் உதடு…