← Back

Vali Thaangidum Vazhkai Song Lyrics

Singer : Keerthi Sagathia Music by : D. Imman Male : Haaa….aaaa…..aaa…haaaa….aaaa… Haaa…aaa….haaa…..aaaaa….aaaa Males : Vali thaangidum vaazhkai Pudhidhondrum kidaiyaathu Idithaangiya kambam Iragaalae udaiyaathu Male : Kaayam illa vetrigal ingae Kanavilum kidaiyadhu…uu… Kaththi veesi kaatrai oonam Seiyavum mudiyaathu…uu… Male : Kai kettum thooram thaanae Un koppai Kaanadha inbam kaanum Un vaazhkai Kalavaada paarppaar ingae Un vaippai Pooraadi neeyae ezhuthu Un theerppai Thunivodu…uuuuuu Male : Haaa….aaaa…..aaa…haaaa….aaaa… Haaa…aaa….haaa…..aaaaa….aaaa
பாடகர் : கீர்த்தி சகதியா இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஹா….ஆஅ…..ஆஅ….ஹா…..ஆஅ….. ஹா….ஆஅ…..ஹா….ஆஆ…..ஆஅ….. ஆண்கள் : வலி தாங்கிடும் வாழ்க்கை புதிதொன்றும் கிடையாது இடிதாங்கிய கம்பம் இறகாலே உடையாது ஆண் : காயம் இல்லா வெற்றிகள் இங்கே கனவிலும் கிடையாது….உஊ…… கத்தி வீசி காற்றை ஊனம் செய்யவும் முடியாது……உஊ…… ஆண் : கைக்கெட்டும் தூரம் தானே உன் கோப்பை காணாத இன்பம் காணும் உன் வாழ்க்கை களவாட பார்ப்பார் இங்கே உன் வாய்ப்பை போராடி நீயே எழுது உன் தீர்ப்பை துணிவோடு…..ஊஊ….. ஆண் : ஹா….ஆஅ…..ஆஅ….ஹா…..ஆஅ….. ஹா….ஆஅ…..ஹா….ஆஆ…..ஆஅ…..