← Back

Kombaa Un Kaadaa Song Lyrics

Singer : Prakruthi Reddy Music by : Maragadhamani Lyrics by : Madhan Karky Female : Kombaa un kaadaa Kootanum kaada Amma udan naanum Kondadungaada kondadungaada Female : Chumma naan chonna Paadum kuyila Koovunnu koovi thaan Aadum engaada aadum engaada Female : Chella kaada murattu kaada Amma ennai thookki konjungaada Female : Kombaa un kaadaa Kootanum kaada Amma udan naanum Kondadungaada kondadungaada Female : Chumma naan chonna Paadum kuyila Koovunnu koovi thaan Aadum engaada aadum engaada Female : Vaanam thaan odaathu En kitta vaayen Mayil anna enakkaaga Un thogai thaayen Oru naalu thaayen Female : Poovoda puyal aada Ennoda muyal aada Aathoda kayal aada Maadadungaada maadadungaada Female : Komba un kaadaa Kootanum kaada Amma udan naanum Kondadungaada kondadungaada
பாடகி : ப்ரக்ருதி ரெட்டி இசையமைப்பாளர் : மரகதமணி பாடலாசிரியர் : மதன் கார்க்கி பெண் : கொம்பா உன் காடா கூட்டானும் காடா அம்மா உடன் நானும் கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடா பெண் : சும்மா நான் சொன்னா பாடும் குயிலா கூவுன்னு கூவி தான் ஆடுயிங்காடா ஆடுயிங்காடா பெண் : செல்ல காடா முரட்டு காடா அம்மா என்ன தூக்கி கொஞ்சுங்காடா பெண் : கொம்பா உன் காடா கூட்டானும் காடா அம்மா உடன் நானும் கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடா பெண் : சும்மா நான் சொன்னா பாடும் குயிலா கூவுன்னு கூவி தான் ஆடுயிங்காடா ஆடுயிங்காடா பெண் : வானம் தான் ஓடாது என் கிட்ட வாயேன் மயில் அண்ணா எனக்காக உன் தோக தாயேன் ஒரு நாளு தாயேன் பெண் : பூவோட புயல் ஆட என்னோட முயல் ஆட ஆத்தோட கயல் ஆட மாடாடுங்காடா மாடாடுங்காடா பெண் : கொம்பா உன் காடா கூட்டானும் காடா அம்மா உடன் நானும் கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடாa