← Back

Chinnachiru Kiliye Song Lyrics

Singers : K. J. Yesudas and Swarnalatha Music by : M. S. Viswanathan Female : Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae….ae… Ennai kali theerththae ulagil Yaetram puriya vanthaai Male : Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae….ae… Ennai kali theerththae ulagil Yaetram puriya vanthaai Both : Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae….ae…ae… Selva kalanjiyamae…. Female : Pillai kaniyamuthae kannamma Pesum porchiththiramae…ae… Male : Pillai kaniyamuthae kannamma Pesum porchiththiramae…ae… Female : Alliyanaiththidavae en munnae Aadi varum thaenae…. Male : Thaenae….aadi varum thaenae…. Both : Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae….ae…ae… Selva kalanjiyamae…. Male : Uchchithanai mugarnthaal Karuvam ongi valaruthadi Uchchithanai mugarnthaal Karuvam ongi valaruthadi Mechchiyunai oorar pugazhnthaal Maeni silirkkuthadi…ee… Maeni silirkkuthadi… Both : Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae….ae…ae… Selva kalanjiyamae…. Male : Kannaththil muththamittaal ullanthaan Kalveri kolluthadi…ee… Female : Kannaththil muththamittaal ullanthaan Kalveri kolluthadi…ee… Male : Unnai thzhuvidilo kannammaa Unmaththam aaguthadi…ee…. Unnai thzhuvidilo kannammaa Unmaththam aaguthadi…ee…. Male : Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae….ae… Female : Ennai kali theerththae ulagil Yaetram puriya vanthaai… Both : Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae….ae…ae… Selva kalanjiyamae….
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே……ஏ…. என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்…… ஆண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே…..ஏ.. என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய் இருவர் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே….ஏ……ஏ….. செல்வக் களஞ்சியமே….. பெண் : பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே…..ஏ….. ஆண் : பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே…..ஏ….. பெண் : அள்ளியணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே….. ஆண் : தேனே……ஆடி வரும் தேனே இருவர் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே….ஏ……ஏ….. செல்வக் களஞ்சியமே….. ஆண் : உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி…….ஈ….. மேனி…. சிலிர்க்குதடி… இருவர் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே….ஏ……ஏ….. செல்வக் களஞ்சியமே….. ஆண் : கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்….. கள்வெறி கொள்ளுதடி…ஈ….. பெண் : கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்….. கள்வெறி கொள்ளுதடி….ஈ… ஆண் : உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி…….ஈ….. உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி…….ஈ….. ஆண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே…..ஏ…. பெண் : என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்.. இருவர் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே….ஏ……ஏ….. செல்வக் களஞ்சியமே…..