← Back

Vena Vena Vilunthiduvena Song Lyrics

Singers : Udit Narayan and Sadhana Sargam Music by : S.A. Rajkumar Whistling : …………………….. Male : Venaa venaa vilunthiduvenaa Kangal kandal kavunthiduvenaa Oru murai sirikiraai Yen uyirinai parikiraai Male : Kangal rendum anugunda Kathi kulla poochanda Inbamana sirai unda Eera vizhiyil idam unda Kadavul boomi vanthaal Un kannai paarka vendum Manithan pavam endru Avan merandu poga vendum Male : Venaa venaa vilunthiduvenaa Kangal kandal kavunthiduvenaa Male : Valaiyatha nathigalil ellaam Nathigal endru aagaathu Sinungaatha kolusugal ellaam Sangeethangal paadaathu Female : Madiyinil thalaiyanai seithaai Mella vanthu manathinil kalavaram seithaai Male : Oru kannil vanmurai seithaai Pavam endru maru kannil marunthugal thanthaai Female : Oh-ho vaseegaraa vaseegaraa Nee vatham seiya nitham vara vendum Valaikaram udaithida vendum Male : Idhayam varudi vidava Un idhayam thirudi vidava Vizhiyil nulainthu vidava Yen vazhiyai maranthu vidava Male : Venaa venaa vilunthiduvenaa Kangal kandal kavunthiduvenaa Female : ………………………………. Male : Aiyaiyo hitler pennae Yennai enna seithaayo Hormone-gal harmonium-gal Vaasipathai kandaaiyo Female : January nilavennai kollum Vetkam indri jana gana mana solli sellum Male : Kuru kuru paarvaigal sollum Seithi enna kadavulum pulambuvan innum Female : Oh-ho gundu malli gundu malli Athil pattu pattu pattampoochi aanaai Thottu thottu gundu vaithu ponaai Male : Yenakul unnai tholaithu Nee unakul yennai thedu Irandu uyirgal irunthal Athu kaadhal endru kooru Male : Venaa venaa vilunthiduvenaa Kangal kandal kavunthiduvenaa Oru murai sirikiraai Yen uyirinai parikiraai Male : Kangal rendum anugunda Kathi kulla poochanda Inbamana sirai unda Eera vizhiyil idam unda Kadavul boomi vanthaal Un kannai paarka vendum Manithan pavam endru Avan merandu poga vendum
பாடகி : சாதனா சா்கம் பாடகா் : உதித் நாராயண் இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமாா் விஷ்லிங் : …………………………….. ஆண் : வேணா வேணா விழுந்திடுவேனா கண்கள் கண்டால் கவுந்திடுவேனா ஒரு முறை சிாிக்கிறாய் ஏன் உயிாினை பறிக்கிறாய் ஆண் : கண்கள் ரெண்டும் அணுகுண்டா கத்திக்குள்ள பூச்செண்டா இன்பமான சிறை உண்டா ஈர விழியில் இடம் உண்டா கடவுள் பூமி வந்தால் உன் கண்ணை பாா்க்க வேண்டும் மனிதன் பாவம் என்று அவன் மெரண்டு போக வேண்டும் ஆண் : வேணா வேணா விழுந்திடுவேனா கண்கள் கண்டால் கவுந்திடுவேனா ஆண் : வளையாத நதிகளில் எல்லாம் நதிகள் என்று ஆகாது சிணுங்காத கொலுசுகள் எல்லாம் சங்கீதங்கள் பாடாது பெண் : மடியினில் தலையணை செய்தாய் மெல்ல வந்து மனதினில் கலவரம் செய்தாய் ஆண் : ஒரு கண்ணில் வன்முறை செய்தாய் பாவம் என்று மறு கண்ணில் மருந்துகள் தந்தாய் பெண் : ஒஹோ வசீகரா வசீகரா நீ வதம் செய்ய நிதம் வர வேண்டும் வலைக்கரம் உடைத்திட வேண்டும் ஆண் : இதயம் வருடி விடவா உன் இதயம் திருடி விடவா விழியில் நுழைந்து விடவா என் வழியை மறந்து விடவா ஆண் : வேணா வேணா விழுந்திடுவேனா கண்கள் கண்டால் கவுந்திடுவேனா பெண் : …………………………. ஆண் : அய்யய்யோ ஹிட்லா் பெண்ணே என்னை என்ன செய்தாயோ ஹாா்மோன்கள் ஹாா்மோனியம்கள் வாசிப்பதை கண்டாயோ பெண் : ஜனவாி நிலவென்னை கொள்ளும் வெட்கமின்றி ஜனகனமன சொல்லி செல்லும் ஆண் : குறு குறு பாா்வைகள் சொல்லும் சேதி என்ன கடவுளும் புலம்புவான் இன்னும் பெண் : ஓஹோ குண்டு மல்லி குண்டு மல்லி அதில் பட்டு பட்டு பட்டாம்பூச்சி ஆனாய் தொட்டு தொட்டு குண்டு வைத்து போனாய் ஆண் : எனக்குள் உன்னை தொலைத்து நீ உனக்குள் என்னை தேடு இரண்டு உயிா்கள் இருந்தால் அது காதல் என்று கூறு ஆண் : வேணா வேணா விழுந்திடுவேனா கண்கள் கண்டால் கவுந்திடுவேனா ஒரு முறை சிாிக்கிறாய் ஏன் உயிாினை பறிக்கிறாய் ஆண் : கண்கள் ரெண்டும் அணுகுண்டா கத்திக்குள்ள பூச்செண்டா இன்பமான சிறை உண்டா ஈர விழியில் இடம் உண்டா கடவுள் பூமி வந்தால் உன் கண்ணை பாா்க்க வேண்டும் மனிதன் பாவம் என்று அவன் மெரண்டு போக வேண்டும்