← Back

Kaatrin Viral Song Lyrics

Kaatrin Viral Song Lyrics from Aghathiyaa- 2025 Film, Starring Jiiva, Raashi Khanna, Arjun Sarja, Yogi Babu, Reddin Kingsly, Datho Radha Ravi, Edward Sonnen Blick and Matylda. This song was sung by Yuvan Shankar Raja and the music composed by Yuvan Shankar Raja. Lyrics works are penned by lyricist PA. Vijay. Singer : Yuvan Shankar Raja Music Director : Yuvan Shankar Raja Lyricist : PA. Vijay Male : Kaatrin viral pidithu nadanthu vaa Kanmani kanmani Violin osai kudithu paadi vaa Ponmani ponmani Male : Kaadhali enbaval kattil alla Kai thatti sirikkum bommai alla Nenjukkul varuvaal mella mella Uyire ival endru solla solla Male : Nee yaaro evalo alla Naan ezhettu varigalil solla Nee alaiyo mazhaiyo alla Naan aayiram viralgalil alla Male : Naetrai kanden un kannil Pudhidhaai pirandhen un nenjil Araikkul peiyum mazhai pola Enakkul vandhaai mun naalil Male : Yaaro ezhudhi micham vaitha Kavithai vari pol paarkindraai Mudhalil kodutha mutham pola Uyirai eduthaai Male : Nee yaaro evalo alla Naan ezhettu varigalil solla Nee alaiyo mazhaiyo alla Naan aayiram viralgalil alla
பாடகர் : டயுவன் சங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : பா. விஜய் ஆண் : காற்றின் விரல் பிடித்து நடந்து வா கண்மணி கண்மணி வயலின் ஓசை குடித்து பாடி வா பொன்மணி பொன்மணி ஆண் : காதலி என்பவள் கட்டில் அல்ல கை தட்டி சிரிக்கும் பொம்மை அல்ல நெஞ்சுக்குள் வருவாள் மெல்ல மெல்ல உயிரே இவள் என்று சொல்ல சொல்ல ஆண் : நீ யாரோ எவளோ அல்ல நான் ஏழெட்டு வரிகளில் சொல்ல நீ அலையோ மழையோ அல்ல நான் ஆயிரம் விரல்களில் அல்ல ஆண் : நேற்றை கண்டேன் உன் கண்ணில் புதிதாய் பிறந்தேன் உன் நெஞ்சில் அறைக்குள் பெய்யும் மழை போல எனக்குள் வந்தாய் முன் நாளில் ஆண் : யாரோ எழுதி மிச்சம் வைத்த கவிதை வரி போல் பார்க்கின்றாய் முதலில் கொடுத்த முத்தம் போல உயிரை எடுத்தாய் ஆண் : நீ யாரோ எவளோ அல்ல நான் ஏழெட்டு வரிகளில் சொல்ல நீ அலையோ மழையோ அல்ல நான் ஆயிரம் விரல்களில் அல்ல