← Back

Devathai Ilam Devi Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Devadhai ilam devi Unnai chutrum aavi Kaadhalaana kanneer Kaanavillaiyaa… Oh.. nee illaamal naanaa …. Male : Devadhai ilam devi Unnai chutrum aavi Kaadhalaana kanneer Kaanavillaiyaa… Oh.. nee illaamal naanaa …. Male : Yerikkarai poovellaam Endhan peyar sollaadho Poo vasanthamae Nee maranthathen Male : Aatru manal meedengum Naan varaindha kolangal Dheva mullaiyae kaanavillaiyae Male : Idhu kaadhal sodhanai Iru kannil vedhanai Oru vaanambaadi dhegam vaadi Paadum sogam kodi Male : Devadhai ilam devi Unnai chutrum aavi Kaadhalaana kanneer Kaanavillaiyaa… Oh.. nee illaamal naanaa …. Chorus : …………………… Male : Endhanathu kallaraiyil Veroruvan thoonguvathaa Vidhi enbathaa Sadhi enbathaa Male : Sondhamulla kaadhaliyae Vatri vitta kaaviriyae Undhan aaviyai Nee veruppadhaa Male : Idhu kanneer rathiri En kannae aadhari Ivan theyum thedhi Kanneer jaadhi Needhaan endhan paadhi Male : Devadhai ilam devi Unnai chutrum aavi Kaadhalaana kanneer Kaanavillaiyaa… Oh.. nee illaamal naanaa …. Oh.. nee illaamal naanaa …. Oh.. nee illaamal naanaa …. Chorus : ………………………………..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி காதலான கண்ணீர் காணவில்லையா ஓ நீயில்லாமல் நானா ஆண் : தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி காதலான கண்ணீர் காணவில்லையா ஓ நீயில்லாமல் நானா ஆண் : ஏரிக்கரை பூவெல்லாம் எந்தன் பெயர் சொல்லாதோ பூ வசந்தமே நீ மறந்ததேன் ஆண் : ஆற்று மணல் மேடெங்கும் நான் வரைந்த கோலங்கள் தேவமுல்லையே காணவில்லையே ஆண் : இது காதல் சோதனை இரு கண்ணில் வேதனை ஒரு வானம்பாடி தேகம் வாடி பாடும் சோகம் கோடி ஆண் : தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி காதலான கண்ணீர் காணவில்லையா ஓ நீயில்லாமல் நானா குழு : ……………………………………. ஆண் : எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவதா விதி என்பதா சதி என்பதா ஆண் : சொந்தமுள்ள காதலியே வற்றிவிட்ட காவிரியே உந்தன் ஆவியை நீ வெறுப்பதா ஆண் : இது கண்ணீர் ராத்திரி என் கண்ணே ஆதரி இவன் தேயும் தேதி கண்ணீர் ஜாதி நீ தான் எந்தன் பாதி ஆண் : தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி காதலான கண்ணீர் காணவில்லையா ஓ நீயில்லாமல் நானா ஓ நீயில்லாமல் நானா ஓ நீயில்லாமல் நானா குழு : ……………………………………..