← Back

Mayilaadum Paarai Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Deva Chorus : ……………………………….. Female : Mayilaadum paarai Pakkathila oodai Mayilaadum paarai Pakkathila ooda Azhagu ooviyamma Pattikaadu sirikkum paarungamma Uzhudha vayalula Kutti kutti kavidhai velaiyuma Female : Mayilaadum paarai Pakkathila ooda Azhagu ooviyamma Pattikaadu sirikkum paarungamma Uzhudha vayalula Kutti kutti kavidhai velaiyuma Chorus : ………………………………….. Female : Thulli odum muyalukku thaan Kaathu kutha veipoma Naam kammal pottu paapoma Thaththi nadakkum kutta vaathae Nadanthida palagamma Naan nadavandi tharenma Female : Oththa kaalilae.. Aaa….aaa…aaa…aaa.. Oththa kaalilae.. Nirkkum naaraiyae Ketkum varathaiyae Naamum tharuvoma Female : Aattu thaadi chikkeduthu Rettai jadai pinnuvoma Vaiyillaadha jeevan ellaam Konja thonum kuzhandhai aavomamma Female : Mayilaadum paarai Pakkathila ooda Azhagu ooviyamma Pattikaadu sirikkum paarungamma Uzhudha vayalula Kutti kutti kavidhai velaiyuma Chorus : ………………………………….. Female : Mooku sivandha pachai kiliyae Unakkenna kovama Kova pazham tharenma Vaadi kedakkum pacha kodiyae Unakkenna thaagama Naan thanneera tharen ma Female : Koyil maada puraa.. Aaaa…aaa..aaa…aaa…. Koyil maada puraa.. Koodi aadumae Mega kootamae Medai podumae Female : Vanna vanna pattam vittu Vennilavai thoduvama Chinna chinna soppu vechu Vakkanaiya samaiyal seivoma Female : Mayilaadum paarai Pakkathila ooda Azhagu ooviyamma Pattikaadu sirikkum paarungamma Uzhudha vayalula Kutti kutti kavidhai velaiyuma Chorus : ……………………………
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா குழு : ……………………….. பெண் : மயிலாடும் பாறை பக்கத்தில ஓடை மயிலாடும் பாறை பக்கத்தில ஓட அழகு ஓவியமா பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா உழுத வயலுல குட்டி குட்டி கவிதை வேலையுமா பெண் : மயிலாடும் பாறை பக்கத்தில ஓட அழகு ஓவியமா பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா உழுத வயலுல குட்டி குட்டி கவிதை வேலையுமா குழு : ……………………….. பெண் : துள்ளி ஓடும் முயலுக்கு தான் காது குத்த வைப்போமா நாம் கம்மல் போட்டு பாப்போமா தத்தி நடக்கும் குட்ட வாத்தே நடந்திட பலகம்மா நான் நட வண்டி தாரேன் மா பெண் : ஒத்த காலிலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஒத்த காலிலே நிற்கும் நாரையே கேட்கும் வரத்தையே நாமும் தருவோமா பெண் : ஆட்டு தாடி சிக்கெடுத்து ரெட்டை ஜடை பின்னுவோமா வாய் இல்லாத ஜீவன் எல்லாம் கொஞ்ச தோணும் குழந்தை ஆவோமம்மா பெண் : மயிலாடும் பாறை பக்கத்தில ஓட அழகு ஓவியமா பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா உழுத வயலுல குட்டி குட்டி கவிதை வேலையுமா குழு : ……………………….. பெண் : மூக்கு சிவந்த பச்சை கிளியே உனக்கென்ன கோவமா கோவ பழம் தாரேன் மா வாடி கெடக்கும் பச்ச கொடியே உனக்கென்ன தாகம்மா நான் தண்ணீர தாரேன் மா பெண் : கோயில் மாட புறா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ கோயில் மாட புறா கூடி ஆடுமே மேக கூட்டமே மேடை போடுமே பெண் : வண்ண வண்ண பட்டம் விட்டு வெண்ணிலவை தொடுவோமா சின்ன சின்ன சொப்பு வெச்சு வக்கனையா சமையல் செய்வோமா பெண் : மயிலாடும் பாறை பக்கத்தில ஓட அழகு ஓவியமா பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா உழுத வயலுல குட்டி குட்டி கவிதை வேலையுமா குழு : ………………………..