← Back

Metti Oli Kaatrodu Song Lyrics

Singers : Ilayaraja and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Female : ………….. Male : Metti oli kaattrodu En nenjai thaalaatta Maeni oru poovaaga mellisaiyin paavaaga Maeni oru poovaaga mellisaiyin paavaaga Kodhai malar poompaatham vaavennuthae Kodhai malar poompaatham vaavennuthae Male : Metti oli kaattrodu En nenjai thaalaatta Male : Oo…oo…oo….vaazh naalellaam Unnoduthaan vaazhnthaalae pothum Vaazhvenpathin paavangalai Naam kaana vendum Male : Naalum pala nanmai kaanum ezhil penmai Poovai vaiththa poo vaasam Bodhai konda un nesam Thendral sugamthaan veesum thedaamal seraatho Male : Metti oli kaattrodu En nenjai thaalaatta Female : Aa…aah…aaa….aa…aa…aah…aa… Male : Yae…. venn mullaiyae En kanmani oorkola neram Pon kaaladi padum pothilae Poonthendral paadum Male : Paarvai patta kaayam paavai thotta kaayum Ennam thantha munnottam Endru antha vellottam Kanda pinbu kondaattam Kandaadum en nenjam Male : Metti oli kaattrodu En nenjai thaalaatta Maeni oru poovaaga mellisaiyin paavaaga Maeni oru poovaaga mellisaiyin paavaaga Kodhai malar poompaatham vaavennuthae Kodhai malar poompaatham vaavennuthae Female : Aaa….aa…. Male : Metti oli kaattrodu En nenjai thaalaatta…
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : னனனன னனனானனா னனனா நனனானனானனனா நனனானனா ஆண் : மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே ஆண் : மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட ஆண் : ஓ….ஓ…..ஓ…..வாழ் நாளெல்லாம் உன்னோடுதான் வாழ்ந்தாலே போதும் வாழ்வென்பதின் பாவங்களை நாம் காண வேண்டும் ஆண் : நாளும் பல நன்மை காணும் எழில் பெண்மை பூவை வைத்த பூ வாசம் போதை கொண்ட உன் நேசம் தென்றல் சுகம்தான் வீசும் தேடாமல் சேராதோ……. ஆண் : மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட பெண் : ஆ…..ஆஹ்….ஆஅ…..ஆ…..ஆ……ஆஹ்….ஆ…… ஆண் : ஏ…….வெண் முல்லையே என் கண்மணி ஊர்கோல நேரம் பொன் காலடி படும் போதிலே பூந்தென்றல் பாடும் ஆண் : பார்வை பட்ட காயம் பாவை தொட்டுக் காயும் எண்ணம் தந்த முன்னோட்டம் என்று அந்த வெள்ளோட்டம் கண்ட பின்பு கொண்டாட்டம் கண்டாடும் என் நெஞ்சம் ஆண் : மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே பெண் : ஆஅ……ஆ….. ஆண் : மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட