← Back

Kannukku Nee Oru Song Lyrics

Singers : Seerkazhi Govindarajan and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : A. Maruthakasi Female : Kannukku neeyoru kanniponnu En karuththukku nee verum pachai mannu Kannukku neeyoru kanniponnu En karuththukku nee verum pachai mannu Female : Unnadiyo soru unnadiyo Ottaaram pannuvathennadiyo Nee ottaaram pannuvathennadiyo Female : Kannukku neeyoru kanniponnu En karuththukku nee verum pachai mannu Female : Unnadiyo soru unnadiyo Ottaaram pannuvathennadiyo Nee ottaaram pannuvathennadiyo Male : Vannachampaa kuththi soraakki Vaalai meen thundaththai saaraakki Vannachampaa kuththi soraakki Vaalai meen thundaththai saaraakki Male : Vanjamariyaatha penn unakku Vanjara meenum porichchirukku Nalla vanjara meenum porichchirukku Female : Unnadiyo soru unnadiyo Ottaaram pannuvathennadiyo Nee ottaaram pannuvathennadiyo Both : Kannukku neeyoru kanniponnu En karuththukku nee verum pachai mannu Both : Unnadiyo soru unnadiyo Ottaaram pannuvathennadiyo Nee ottaaram pannuvathennadiyo Female : Uruvaththil neeyyoru sengarumbu Ullaththil chinna chiru arumbu Uruvaththil neeyyoru sengarumbu Ullaththil chinna chiru arumbu Nee odiyaadi pannum akkurumbu Intha ulamariyaa pillai kurumbu Intha ulamariyaa pillai kurumbu Male : Kannukku neeyoru kanniponnu En karuththukku nee verum pachai mannu Female : Unnadiyo soru unnadiyo Ottaaram pannuvathennadiyo Nee ottaaram pannuvathennadiyo Male : Pinjil pazhukkindra kaalamadi Pathinanjil idhu enna kolamadi Pinjil pazhukkindra kaalamadi Pathinanjil idhu enna kolamadi Ennai sanjalaththukku aalaakkuthadi Both : Kannukku neeyoru kanniponnu En karuththukku nee verum pachai mannu Both : Unnadiyo soru unnadiyo Ottaaram pannuvathennadiyo Nee ottaaram pannuvathennadiyo
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : கண்ணுக்கு நீயொரு கன்னிப்பொண்ணு என் கருத்துக்கு நீ வெறும் பச்சை மண்ணு கண்ணுக்கு நீயொரு கன்னிப்பொண்ணு என் கருத்துக்கு நீ வெறும் பச்சை மண்ணு பெண் : உண்ணடியோ சோறு உண்ணடியோ ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ…… நீ ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ…… பெண் : கண்ணுக்கு நீயொரு கன்னிப்பொண்ணு என் கருத்துக்கு நீ வெறும் பச்சை மண்ணு பெண் : உண்ணடியோ சோறு உண்ணடியோ ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ…… நீ ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ…… ஆண் : வண்ணச்சம்பா குத்தி சோறாக்கி வாளை மீன் துண்டத்தை சாறாக்கி வண்ணச்சம்பா குத்தி சோறாக்கி வாளை மீன் துண்டத்தை சாறாக்கி ஆண் : வஞ்சமறியாத பெண் உனக்கு வஞ்சர மீனும் பொரிச்சிருக்கு…… நல்ல வஞ்சர மீனும் பொரிச்சிருக்கு…… பெண் : உண்ணடியோ சோறு உண்ணடியோ ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ…… நீ ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ…… இருவர் : கண்ணுக்கு நீயொரு கன்னிப்பொண்ணு என் கருத்துக்கு நீ வெறும் பச்சை மண்ணு இருவர் : உண்ணடியோ சோறு உண்ணடியோ ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ…… நீ ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ…… பெண் : உருவத்தில் நீயொரு செங்கரும்பு உள்ளத்தில் சின்ன சிறு அரும்பு உருவத்தில் நீயொரு செங்கரும்பு உள்ளத்தில் சின்ன சிறு அரும்பு நீ ஓடியாடி பண்ணும் அக்குறும்பு இந்த உலமறியா பிள்ளைக் குறும்பு….. இந்த உலமறியா பிள்ளைக் குறும்பு….. ஆண் : கண்ணுக்கு நீயொரு கன்னிப்பொண்ணு என் கருத்துக்கு நீ வெறும் பச்சை மண்ணு பெண் : உண்ணடியோ சோறு உண்ணடியோ ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ…… நீ ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ…… ஆண் : பிஞ்சில் பழுக்கின்ற காலமடி பதினஞ்சில் இது என்ன கோலமடி இது பிஞ்சில் பழுக்கின்ற காலமடி பதினஞ்சில் இது என்ன கோலமடி நெஞ்சிலே உன் எதிர்காலம் வந்து என்னை சஞ்சலத்துக்கு ஆளாக்குதடி…… இருவர் : கண்ணுக்கு நீயொரு கன்னிப்பொண்ணு என் கருத்துக்கு நீ வெறும் பச்சை மண்ணு இருவர் : உண்ணடியோ சோறு உண்ணடியோ ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ…… நீ ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ……