← Back

Kadhale Unakkenna Song Lyrics

Singer : Karthick Music by : Pavan Male : Kaadhalae Unakkenna pavam seitheno Idhu varai Vittuvittu engae sendraayo Male : Hey kaadhalae Unakkenna pavam seitheno Idhu varai Vittuvittu engae sendraayo Male : Ethanai naatkalaai Iththanai kaadhalai Unakena serthu Vaithen nenjae..naan Male : Eththanai azhamaai Iththnai aasaiyai Enakullae naan maraithen anbae Male : Kaadhalae Unakkenna pavam seitheno Idhu varai Vittuvittu engae sendraayo Male : Netriravu vizhithirundhen Karanam nee Karanam nee Karanam nee Male : Adhigalaiyilae vizhithu konden Karanam nee Karanam nee Karanam nee Male : Unai pirindhu engae ponalum Ninaivudanae neeyum varuvaayae Nee illaa idamum enakkedhu Male : Unnarugae serndhae irundhalum Kan muzhuthum neeyae nirpaayae Imaigaladhu paavam imaikaadhu Enai yedho seigindrai Male : Kaadhalae Unakkenna pavam seitheno..seitheno Idhu varai Vittuvittu engae sendraayo Male : Veetu suvaril kirukkum Siru pillai pola naanum Undhan perai kaatril Varaikindrenae avasaramaai Male : Unnai paarkum nodiyil Kannaadi paarka thondrum Undhan kannil ennai Naan paarkindrenae Male : Oru kanavaaga Nee kalaindhu ponalum Iravellaam Tholaindha en kanavukku kaathiruppen Male : Ulariyadhu vaarthai alla Nee vasikkum idhayam en kannae Uyrugiyadhu naanum alla Ne kodutha kaadhal pennae Male : Kaadhalae Unakkenna pavam seitheno Idhu varai Vittuvittu engae sendraayo
பாடகா் : கார்த்திக் இசையமைப்பாளா் : பவன் ஆண் : காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ ஆண் : ஹே காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ ஆண் : எத்தனை நாட்களாய் இத்தனை காதலை உனக்கென சேர்த்து வைத்தேன் நெஞ்சே நான் ஆண் : எத்தனை ஆழமாய் இத்தனை ஆசையை எனக்குள்ளே நான் மறைத்தேன் அன்பே ஆண் : காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ ஆண் : நேற்றிரவு விழித்திருந்தேன் காரணம் நீ காரணம் நீ காரணம் நீ ஆண் : அதிகாலையிலே விழித்து கொண்டேன் காரணம் நீ காரணம் நீ காரணம் நீ ஆண் : உனை பிரிந்து எங்கே போனாலும் நினைவுடனே நீயும் வருவாயே நீ இல்லா இடமும் எனக்கேது ஆண் : உன்னருகே சேர்ந்தே இருந்தாலும் கண் முழுதும் நீயே நிற்பாயே இமைகளது பாவம் இமைக்காது எனை ஏதோ செய்கின்றாய் ஆண் : காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ செய்தேனோ இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ ஆண் : வீட்டு சுவரில் கிறுக்கும் சிறு பிள்ளை போல நானும் உந்தன் பேரை காற்றில் வரைகின்றேனே அவசரமாய் ஆண் : உன்னை பார்க்கும் நொடியில் கண்ணாடி பார்க்க தோன்றும் உந்தன் கண்ணில் என்னை நான் பார்க்கின்றேனே ஆண் : ஒரு கனவாக நீ கலைந்து போனாலும் இரவெல்லாம் தொலைந்த என் கனவுக்கு காத்திருப்பேன் ஆண் : உளறியது வார்த்தை அல்ல நீ வசிக்கும் இதயம் என் கண்ணே உருகியது நானும் அல்ல நீ கொடுத்த காதல் பெண்ணே ஆண் : காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ