← Back

Oru Kaditham Eluthinen (Male) Song Lyrics

Singer : S.P.Balasubrahmaniyam Music by : Deva Male : Oru kaditham ezhuthinen adhil en uyirai anupinen Andha ezhuthu vadivilae naan ennai anupinen Kaadhali ennai kaadhali please Male : Oru kaditham ezhuthinen en uyirai anupinen Andha ezhuthin vadivilae naan ennai anupinen Male : Kaadhali aa haa haa ha Ennai kaadhali hey hey hey hey Male : Kaadhali aa aa haa Ennai kaadhali aa ha ha ha ha Male : Oru kaditham ezhuthinen en uyirai anupinen Male : Kannae un kaaladi mannai thiruneeru polae Naan alli poosiduvenae en nenjin melae Male : Anbae en aalayam endru un vaasal thedi Andraadam naan varuvenae dhevaram paadi Aarukaala poojai seiyum ezhai konda aasai En vedham unthan kaadhil ketkumo Male : Kaadhali kaadhali ennai kaadhali ennai kaadhali Kaadhali aa aa haa ennai kaadhali aa ha ha ha ha Male : Oru kaditham ezhuthinen en uyirai anupinen Male : ……………………………………………. Male : Naan vaangum swaasangal ellam nee thantha kaatru Nee indri vaazhnthida ingu enakethu moochu Aagaayam neer nilam yaavum azhagae un kaatchi Alaipaaynthu naan ingu vaazha avai thaanae saatchi Male : Neeyillaathu naanae kulir neerillaatha meenae Neer odai polae kooda vendumae Kaadhali my darling ennai kaadhali please Male : Kaadhali aa aa aa aa Ennai kaadhali aa aa aa aa Male : Oru kaditham ezhuthinen en uyirai anupinen Andha ezhuthin vadivilae … naan ennai anupinen
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஒரு கடிதம் எழுதினேன் அதில் என் உயிரை அனுப்பினேன் அந்த எழுத்து வடிவிலே நான் என்னை அனுப்பினேன் காதலி என்னை காதலி ப்ளீஸ் ஆண் : ஒரு கடிதம் எழுதினேன் அதில் என் உயிரை அனுப்பினேன் அந்த எழுத்தின் வடிவிலே நான் என்னை அனுப்பினேன் ஆண் : காதலி ஆ ஹா ஹா ஹா என்னை காதலி ஹே ஹே ஹே ஹே ஆண் : காதலி ஆ ஆ ஹா என்னை காதலி ஆ ஹா ஹா ஹா ஹா ஆண் : ஒரு கடிதம் எழுதினேன் அதில் என் உயிரை அனுப்பினேன் ஆண் : கண்ணே உன் காலடி மண்ணை திருநீரு போலே நான் அள்ளி பூசிடுவேனே என் நெஞ்சின் மேலே ஆண் : அன்பே என் ஆலயம் என்று உன் வாசல் தேடி அன்றாடம் நான் வருவேனே தேவாரம் பாடி ஆறு கால பூஜை செய்யும் ஏழை கொண்ட ஆசை என் வேதம் உந்தன் காதில் கேட்குமோ ஆண் : காதலி காதலி என்னை காதலி என்னை காதலி காதலி ஆ ஆ ஹா என்னை காதலி ஆ ஹா ஹா ஹா ஹா ஆண் : ஒரு கடிதம் எழுதினேன் அதில் என் உயிரை அனுப்பினேன் ஆண் : …………………………. ஆண் : நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று நீ இன்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன் காட்சி அலை பாய்ந்து நான் இங்கு வாழ அவை தானே சாட்சி ஆண் : நீ இல்லாது நானே குளிர் நீர் இல்லாத மீனே நீா் ஓடை போல கூட வேண்டுமே காதலி மை டார்லிங் என்னை காதலி ப்ளீஸ் ஆண் : காதலி ஆ ஆ ஆ ஆ என்னை காதலி ஆ ஆ ஆ ஆ ஆண் : ஒரு கடிதம் எழுதினேன் அதில் என் உயிரை அனுப்பினேன் அந்த எழுத்தின் வடிவிலே நான் என்னை அனுப்பினேன்