← Back

Irandu Kangal Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Irandu kangal… Pesum mozhiyil… Ezhuthkkal illai… Idhayam thodangum pudhiya uravu Mudivadhum illai mudivadhum illai Female : Irandu kangal… Pesum mozhiyil… Ezhuthkkal illai… Idhayam thodangum pudhiya uravu Mudivadhum illai mudivadhum illai Male : Raaman paartha seethai kangal Seethai kaetta raaman ullam Raaman paartha seethai kangal Seethai kaetta raaman ullam Kavidhai aanadhammaa Kavidhai aanadhammaa Naangu kangal koodum bodhu Kanavu kaanudhammaa Kanavu kaanudhammaa Male : Irandu kangal… Pesum mozhiyil… Ezhuthkkal illai… Female : Idhayam thodangum Pudhiya uravu Mudivadhum illai Male : Mudivadhum illai Male : Muthaana panit thuli seer koduthu Mullai sirikkindradho Female : Munnooru vairathil maalai ittu Pennai anaikkindradho Pennai anaikkindradho Male : Muthaana panit thuli seer koduthu Mullai sirikkindradho Female : Munnooru vairathil maalai ittu Pennai anaikkindradho Male : Kalla thendral pillai thamizhai Alli thandhadho Kalla thendral pillai thamizhai Allit thandhadho Un kavidhai ullam idhayam solli Adhaiyum ketkaadho Female : Yen ketka koodaadho Female : Irandu kangal… Pesum mozhiyil… Ezhuthkkal illai… Male : Idhayam thodangum Pudhiya uravu Mudivadhum illai Female : Mudivadhum illai Female : Singaara thoppukku seedhanangal Thennai tharugindradho Male : Sindhaadha thaen thuli parugavendru Ennai azhaikkindradho Female : Chinna thaeril neeyum naanum Silaigal aagalaam Chinna thaeril neeyum naanum Silaigal aagalaam Nalla sivappu rojaa maalai soodum Dheiva thirunaalaam Male : Dheiva thirunaalaam Male : Irandu kangal… Pesum mozhiyil… Ezhuthkkal illai… Female : Idhayam thodangum Pudhiya uravu Mudivadhum illai Both : Mudivadhum illai
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை முடிவதும் இல்லை பெண் : இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை முடிவதும் இல்லை ஆண் : ராமன் பார்த்த சீதை கண்கள் சீதை கேட்ட ராமன் உள்ளம் ராமன் பார்த்த சீதை கண்கள் சீதை கேட்ட ராமன் உள்ளம் கவிதை ஆனதம்மா கவிதை ஆனதம்மா நான்கு கண்கள் கூடும் போது கனவு காணுதம்மா கனவு காணுதம்மா ஆண் : இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை பெண் : இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை ஆண் : முடிவதும் இல்லை ஆண் : முத்தான பனி துளி சீர் கொடுத்து முல்லை சிரிக்கின்றதோ பெண் : முந்நூறு வைரத்தில் மாலை இட்டு பெண்ணை அணைக்கின்றதோ பெண்ணை அணைக்கின்றதோ ஆண் : முத்தான பனி துளி சீர் கொடுத்து முல்லை சிரிக்கின்றதோ பெண் : முந்நூறு வைரத்தில் மாலை இட்டு பெண்ணை அணைக்கின்றதோ ஆண் : கள்ளத் தென்றல் பிள்ளைத் தமிழை அள்ளித் தந்ததோ கள்ளத் தென்றல் பிள்ளைத் தமிழை அள்ளித் தந்ததோ உன் கவிதை உள்ளம் இதயம் சொல்லி அதையும் கேட்காதோ பெண் : ஏன் கேட்கக் கூடாதோ பெண் : இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை ஆண் : இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை பெண் : முடிவதும் இல்லை பெண் : சிங்கார தோப்புக்கு சீதனங்கள் தென்னை தருகின்றதோ ஆண் : சிந்தாத தேன் துளி பருகவென்று என்னை அழைக்கின்றதோ பெண் : சின்ன தேரில் நீயும் நானும் சிலைகள் ஆகலாம் சின்ன தேரில் நீயும் நானும் சிலைகள் ஆகலாம் நல்ல சிவப்பு ரோஜா மாலை சூடும் தெய்வ திருநாளாம் ஆண் : தெய்வ திருநாளாம் ஆண் : இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை பெண் : இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை இருவர் : முடிவதும் இல்லை