← Back

Yen Maraikiraai Song Lyrics

Singer : Aslam Abdul Majeed Music by : Yuvan Shankar Raja Male : Yen maraikkiraai Nee kaadhalil irukkiraai Nee marukkiraai Aanal ennai ninaikkiraai Male : Edho oru vali manasa Lesa vandhu vandhu urasa Unnai thalli thalli nadakka Adhu mattum ennal aagala Male : Eppo enna solli mudiya Ippadiyae naalum vidiya Thundu thunda ulla udaiya Unakkenna purinjukka thonala Male : Kai asaikkiraai Eppodhum pol sirikkiraai Oh oh orr nodiyilae Enakkul naan pudhaigiren Male : Endha paravai ennai thaandi Pogum podhum undhan saayal Nee illaamal enna seiya naan Neeyum naanum sonna vaarthai Ondru kooda tholaiyavillai Kaatrin veettil semithenae naan Male : En palaiya naatkal ellaam Ennai konjam konjamaai kolgiradhedi Un varugai ullangaiyil mel Chinnan siru iragai sergiradhae Male : Nee enakkullae Ennanammo nadathinaai Yaar marapadhu Thalli sendrum nerunginaai Male : Sol innum ennai Enna seiya ninaikkiraai Oh oh nee sollaavittaal Un kaadhalai tholaikkiraai
பாடகர் : அஸ்லாம் அப்துல் மஜீத் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஏன் மறைக்கிறாய் நீ காதலில் இருக்கிறாய் நீ மறுக்கிறாய் ஆனால் என்னை நினைக்கிறாய் ஆண் : ஏதோ ஒரு வலி மனச லேசா வந்து வந்து உரச உன்னை தள்ளி தள்ளி நடக்க அது மட்டும் என்னால் ஆகல ஆண் : எப்போ என்ன சொல்லி முடிய இப்படியே நாளும் விடிய துண்டு துண்டா உள்ள உடைய உனக்கென்ன புரிஞ்சுக்க தோனல ஆண் : கை அசைக்கிறாய் எப்போதும் போல் சிரிக்கிறாய் ஓ ஓ ஓர் நொடியிலே எனக்குள் நான் புதைகிறேன் ஆண் : எந்த பறவை என்னை தாண்டி போகும் போதும் உந்தன் சாயல் நீ இல்லாமல் என்ன செய்ய நான் நீயும் நானும் சொன்ன வார்த்தை ஒன்று கூட தொலையவில்லை காற்றின் வீட்டில் சேமித்தேனே நான் ஆண் : என் பழைய நாட்கள் எல்லாம் என்னை கொஞ்சம் கொஞ்சமாய் கொல்கிறதேடி உன் வருகை உள்ளங்கையின்மேல் சின்னன் சிறு இறகாய் சேர்கிறதே ஆண் : நீ எனக்குள்ளே என்னென்னம்மோ நடத்தினாய்….. யார் மறப்பது தள்ளி சென்றும் நெருங்கினாய் ஆண் : சொல் இன்னும் என்னை என்ன செய்ய நினைக்கிறாய் ஓ ஓ நீ சொல்லாவிட்டால் உன் காதலை தொலைக்கிறாய்