← Back

Ulaga Nayagan Song Lyrics

Singer : Vinit Singh Music by : Himesh Reshammiya Female : Come dance with me Before you go Come dance with me Before you go Male : Ulaghamengilum Unnai minjida yaaru… (yaaru) Unnai pettrathil Perumai kolluthu naadu… (naadu) Male : Ulaghamengilum Unnai minjida yaaru… Unnai pettrathil Perumai kolluthu naadu… Ulaga naayaganae Ulaga naayaganae Kandangal kandu viyakkum Ini I-naavum unnai azhaikkum Male : Ulaghamengilum Unnai minjida yaaru… Unnai pettrathil Perumai kolluthu naadu… Ulaga naayaganae Ulaga naayaganae Kandangal kandu viyakkum Ini I-naavum unnai azhaikkum Male : {Nee perum kalaignan Niranthara Ilaignan Rasanai miguntha Ragasiya kavignan} (2) Male : Orr uyir kondu Ulagaththil indru Aayiram piravi kondai Un vaazhvil Aayiram piraigal kandaai Male : Sothanai unnai Soozhnthu nindraalum Sothanai muyarchchi Sorvuyarvillai Male : Ainthu mudhal nee Aadi vanthaalum Oxygen kuraiyavillai Sonnaal kel Oscar thooram illai Male : Ulaghamengilum Unnai minjida yaaru… Unnai pettrathil Perumai kolluthu naadu… Ulaga naayaganae Ulaga naayaganae Kandangal kandu viyakkum Ini I-naavum ..will call u man Female : Come dance with me Come dance with me Before you go Male : Udal konda manithan Orr avathaaram Ullaththin kanakkil Nooravathaaram Male : Mugangalai uriththu Managalai padiththu Perumkonda arivu kondaai Vignyaani Fraudaiyum purinthu kondaai Male : Vidhaigalu kullae Virichangal thoongum Un oruvanukkullae Ulangangal thoongum Male : Nerupinil kidanthu Nedanthavar siranthu Nee enum nilai adainthaai ippothu Nirupanam aagivittaai Male : Ulaghamengilum Unnai minjida yaaru… Unnai pettrathil Perumai kolluthu naadu… Ulaga naayaganae Ulaga naayaganae Kandangal kandu viyakkum Ini I-naavum unnai azhaikkum Male : Ulaga naayaganae Ulaga naayaganae Ulaga naayaganae Ulaga naayaganae Chorus : ……………………….. Female : Come dance with me Before you go….
பாடகர் : வினித் சிங் இசையமைப்பாளர் : ஹிமேஷ் ரேஷம்மியா பெண் : கம் டான்ஸ் வித் மீ பீஃபோர் யூ கோ கம் டான்ஸ் வித் மீ பீஃபோர் யூ கோ ஆண் : உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு (யாரு ) உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு (நாடு ) ஆண் : உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு உலக நாயகனே உலக நாயகனே கண்டங்கள் கண்டு வியக்கும் இனி ஐநாவும் உன்னை அழைக்கும் ஆண் : உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு உலக நாயகனே உலக நாயகனே கண்டங்கள் கண்டு வியக்கும் இனி ஐநாவும் உன்னை அழைக்கும் ஆண் : { நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன் ரசனை மிகுந்த ரகசிய கவிஞன் } (2) ஆண் : ஓர் உயிர் கொண்டு உலகத்தில் இன்று ஆயிரம் பிறவி கொண்டாய் உன் வாழ்வில் ஆயிரம் பிறைகள் கண்டாய் ஆண் : சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும் சோதனை முயற்சி சோர்வுயரவில்லை ஆண் : ஐந்து முதல் நீ ஆடி வந்தாலும் ஆக்சிஜன் குறையவில்லை சொன்னால் கேள் ஆஸ்கார் தூரம் இல்லை ஆண் : உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு உலக நாயகனே உலக நாயகனே கண்டங்கள் கண்டு வியக்கும் இனி ஐநாவும் வில் கால் யூ மேன் பெண் : கம் டான்ஸ் வித் மீ கம் டான்ஸ் வித் மீ பீஃபோர் யூ கோ ஆண் : உடல் கொண்ட மனிதன் ஓர் அவதாரம் உள்ளத்தின் கணக்கில் நூற் அவதாரம் ஆண் : முகங்களை உரித்து மனங்களை படித்து பெரும்கொண்ட அறிவு கொண்டாய் விஞ்ஞானி பிராடையும் புரிந்து கொண்டாய் ஆண் : விதைகளுக்குள்ளே விரிச்சங்கள் தூங்கும் உன் ஒருவனுக்குள்ளே உலகங்கள் தூங்கும் ஆண் : நெருப்பினில் கிடந்து நடந்தவர் சிறந்து நீ என்னும் நிலை அடைந்தாய் இப்போது நிரூபணம் ஆகி விட்டாய் ஆண் : உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு உலக நாயகனே உலக நாயகனே கண்டங்கள் கண்டு வியக்கும் இனி ஐநாவும் உன்னை அழைக்கும் ஆண் : உலக நாயகனே உலக நாயகனே உலக நாயகனே உலக நாயகனே குழு : …………………………. பெண் : கம் டான்ஸ் வித் மீ பீஃபோர் யூ கோ