← Back

Dei Manusha Song Lyrics

Singer : Naresh Iyer Music by : Tanuj Menon Lyrics by : Prakash N and Tanuj Menon Male : Dei manusha Enna kodumadaa Andha thenju pona recordu Pola vazhkkadaa Male : Dei manusha Enna kodumadaa Andha thenju pona recordu Pola vazhkkadaa Male : Nee unakkulla kelvi keludaa Yen edhukkindha ottamellam Why indha mudivillaa raceu daa Karum poi ulagathilae Male : Thavuromdaa thavazhuromdaa Edhukkindha uzhaippudaa Kuniyiromdaa innum kuniyiromdaa Edhukkindha pozhappudaa Male : Dei manusha Enna kodumadaa Andha thenju pona recordu Pola vazhkkadaa Humming : ……………… Male : Haaa…aaaa.. Kalangarai thedum Karai sera kanavu Middle class-in nilaimai Idhu thaanae Male : Credit aagum andrae Debit aagum vazhvil Kadanaali endrae sonnanae Male : Ae thadangal illamal Pidungal illamal Vazhkkai vazhathaan aasai Gunangaloduthaan Manangal seraadha vazhivil Male : Thadangal illamal Pidungal illamal Vazhkkai vazhathaan aasai Gunangaloduthaan Manangal seraadha vazhivil Male : Polambunomdaa Innum polamburomdaa Ethukkindha vazhkadaa Male : Dei manusha Enna kodumadaa Andha thenju pona recordu Pola vazhkkadaa Male : Nee unakkulla kelvi keludaa Yen edhukkindha ottamellam Why indha mudivillaa raceu daa Karum poi ulagathilae Male : Thavuromdaa thavazhuromdaa Edhukkindha uzhaippudaa Kuniyiromdaa innum kuniyiromdaa Edhukkindha pozhappudaa Male : Dei manusha…..
பாடகர் : நரேஷ் ஐயர் இசை அமைப்பாளர் : தனுஜ் மேனன் பாடல் ஆசிரியர் : பிரகாஷ் என். மற்றும் தனுஜ் மேனன் ஆண் : டேய் மனுஷா என்ன கொடுமடா அந்த தேஞ்சு போன ரெக்கார்டு போல வாழ்க்கடா ஆண் : டேய் மனுஷா என்ன கொடுமடா அந்த தேஞ்சு போன ரெக்கார்டு போல வாழ்க்கடா ஆண் : நீ உனக்குள்ள கேள்வி கேளுடா ஏன் எதுக்கிந்த ஓட்டமெல்லாம் வை இந்த முடிவில்லா ரேஸ்சு டா கரும் பொய் உலகத்திலே ஆண் : தாவுறோம்டா தவழுறோம்டா எதுக்கிந்த உழைப்புடா குனியுறம்டா இன்னும் குனியுறன்டா எதுக்கிந்த பொழப்புடா ஆண் : டேய் மனுஷா என்ன கொடுமடா அந்த தேஞ்சு போன ரெக்கார்டு போல வாழ்க்கடா முனகல் : …… ஆண் : ஹா..ஆஅ… கலங்கரை தேடும் கரை சேர கனவு மிடில் கிளாஸ் நிலைமை இது தானே ஆண் : கிரிட் ஆகும் அன்றே டெபிட் ஆகும் வாழ்வில் கடனாளி என்றே சொன்னானே ஆண் : ஏ! தடங்கள் இல்லாமல் பிடுங்கல் இல்லாமல் வாழ்க்கை வாழத்தான் ஆசை குணங்களோடுதான் மனங்கள் சேராத வாழ்வில் ஆண் : தடங்கள் இல்லாமல் பிடுங்கல் இல்லாமல் வாழ்க்கை வாழத்தான் ஆசை குணங்களோடுதான் மனங்கள் சேராத வாழ்வில் ஆண் : பொலம்புனோம்டா இன்றும் பொலம்புறோம்டா எதுக்கிந்த வாழ்க்கடா ஆண் : தடங்கள் இல்லாமல் பிடுங்கல் இல்லாமல் வாழ்க்கை வாழத்தான் ஆசை குணங்களோடுதான் மனங்கள் சேராத வாழ்வில் ஆண் : டேய் மனுஷா என்ன கொடுமடா அந்த தேஞ்சு போன ரெக்கார்டு போல வாழ்க்கடா ஆண் : நீ உனக்குள்ள கேள்வி கேளுடா ஏன் எதுக்கிந்த ஓட்டமெல்லாம் வை இந்த முடிவில்லா ரேஸ்சு டா கரும் பொய் உலகத்திலே ஆண் : தாவுறோம்டா தவழுறோம்டா எதுக்கிந்த உழைப்புடா குனியுறம்டா இன்னும் குனியுறன்டா எதுக்கிந்த பொழப்புடா ஆண் : டேய் மனுஷா…