← Back

Deva Devathai Song Lyrics

Singers : K. G. Ranjith and Madhu Iyer Music by : M. Ghibran Male : Deva devathai Thoova poomazhai Vizhudhae vizhudhae Dhoora paayudhae Oora paarvaiyil Thodudhae thodudhae Male : Deva devathai Thoova poomazhai Vizhudhae vizhudhae Dhoora paayudhae Oora paarvaiyil Thodudhae thodudhae Male : Unakku melae Uravae illai Uyirae uyirae.. Uttru paarthaal Unakkae theriyum Naanae illai… Male : Hoo ooo oo hoo oo ooo oo Hoo ooo oo hoo oo ooo oo Hoo ooo oo hoo oo ooo oo Hoo ooo oo hoo oo ooo oo Female : Saaindhu pesavae Thevai orr varam Saaral polavae aayiram sugam Kaadhal soozhum paarvaiyodu Kangal koodumae Male : Nadakkiren mithakkiren Parakkiren udan vanthidu vanthidu Saindhidu serndhidu ointhidu Both : En uyir kodu uyir kodu Female : Deva devathai Thoova poomazhai Vizhudhae vizhudhae Dhoora paayudhae Oora paarvaiyil Thodudhae thodudhae Female : Unakku melae Uravae illai Uyirae uyirae.. Uttru paarthaal Unakkae theriyum Naanae illai… Female : Hmm mm mm mm mm Hmm mm mm mm mm Hmm mm mm mm mm Hmm mm mm mm mm Female : Megam polavae Dhegam aagumae Minnal thondriyae Ennil paayumae Male : Kaamam kooda Kaadhal aagum Undhan anbilae Un thayakkamum Nerukkamaai aanadhae… Ada oru nodi oru nodi. Female : Thaagamum mogamum Neeludhae Ada enai pidi enai pidi Both : Deva devathai Thoova poomazhai Vizhudhae vizhudhae Dhoora paayudhae Oora paarvaiyil Thodudhae thodudhae Both : Unakku melae Uravae illai Uyirae uyirae.. Uttru paarthaal Unakkae theriyum Naanae illai… Male : Hoo ooo oo hoo oo ooo oo Hoo ooo oo hoo oo ooo oo Hoo ooo oo hoo oo ooo oo Hoo ooo oo hoo oo ooo oo
பாடகர்கள் : கே. ஜி. ரஞ்சித் மற்றும் மது ஐயர் இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான் ஆண் : தேவ தேவதை தூவ பூமழை விழுதே விழுதே தூர பாயுதே ஓர பார்வையில் தொடுதே தொடுதே ஆண் : தேவ தேவதை தூவ பூமழை விழுதே விழுதே தூர பாயுதே ஓர பார்வையில் தொடுதே தொடுதே ஆண் : உனக்கு மேலே உறவே இல்லை உயிரே உயிரே… உற்று பார்த்தால் உனக்கே தெரியும் நானே இல்லை ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஒ ஓஒ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஒ ஓஒ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஒ ஓஒ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஒ ஓஒ பெண் : சாய்ந்து பேசவே தேவை ஓர் வரம் சாரல் போலவே ஆயிரம் சுகம் காதல் சூழும் பார்வையோடு கண்கள் கூடுமே ஆண் : நடக்கிறேன் மிதக்கிறேன் பறக்கிறேன் உடன் வந்திடு வந்திடு சாய்ந்திடு சேர்ந்திடு ஓய்ந்திடு இருவர் : என் உயிர் கொடு உயிர் கொடு ஆண் : தேவ தேவதை தூவ பூமழை விழுதே விழுதே தூர பாயுதே ஓர பார்வையில் தொடுதே தொடுதே ஆண் : உனக்கு மேலே உறவே இல்லை உயிரே உயிரே… உற்று பார்த்தால் உனக்கே தெரியும் நானே இல்லை பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் பெண் : மேகம் போலவே தேகம் ஆகுமே மின்னல் தோன்றியே என்னில் பாயுமே ஆண் : காமம்கூட காதல் ஆகும் உந்தன் அன்பிலே உன் தயக்கமும் நெருக்கமாய் ஆனதே…. அட ஒரு நொடி ஒரு நொடி பெண் : தாகமும் மோகமும் நீளுதே அட எனை பிடி எனை பிடி இருவர் : தேவ தேவதை தூவ பூமழை விழுதே விழுதே தூர பாயுதே ஓர பார்வையில் தொடுதே தொடுதே இருவர் : உனக்கு மேலே உறவே இல்லை உயிரே உயிரே… உற்று பார்த்தால் உனக்கே தெரியும் நானே இல்லை பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்