← Back

Insta Instagram Song Lyrics

Singer : Naksha Saran Music by : Leo Male : Ok Guys get in form …… Female : Idhu catchy catchy catchy song-u thaan Idhukku satchi satchi satchi naanga thaan All in all top-u rank-u thaan Indha tempo enga heart beat-u thaan Female : Ultra modern girl-u always arundha vaalu Take it easy rule-u inga nikkadhu en kaalu Ultra modern girl-u always arundha vaalu Take it easy rule-u inga nikkadhu en kaalu Female : Insta instagram-u-la Idhu thaan trending-am-la Insta instagram-u-la Idhu thaan trending-am-la Female : Tempo kunjom yethuda Vambu panna saathuda Local ponnu naanada Kalaichitta gaalida Female : Insta instagram-u-la Idhu thaan trending-am-la Female : Ellam naalumae enakku velli sani Pattaya kelappu no more worry Jadhi madham ellam oram thalli Indha vazhkaiya kondada vazhndhuru nee Female : Reel-u thaan peela vidu Story-la thaan getha vidu Youtuber modern ponnu Vekkadha nee thulli kannu Female : Trending-u-la irukkanum da Dating-u-lam verukkanum da Millions-la views vandha Kaattadha vetti bandha Hey danda nakkara danakku nakkara Female : Insta instagram-u-la Idhu thaan trending-am-la Female : Manasula ennaikkum baram illai Ana onna irukkaradhula enna thollai Ennanu nenacha enna solla Ada naalai enbadhu namma kaiyula illai Female : Six height beat-u-la thaan Kuththu pottu therikka vidu Midnight road-u-la nee Audi-ah thaan parakka vidu Female : Task-u-na jeikkanum da Flask-u-na kodhikkanum da Glass-u-na oothunum da Mask-u-na maatunum da Hey danda nakkara danakku nakkara Female : Insta instagram-u-la Idhu thaan trending-am-la Insta instagram-u-la Idhu thaan trending-am-la Female : Tempo konjom yethuda Vambu panna saathuda Local ponnu naanada Kalaichitta gaalida
பாடகி : நக்ஷா சரண் இசை அமைப்பாளர் : லியோ ஆண் : ஓகே கைஸ் கெட் இன் பார்ம் ….. பெண் : இது கேட்சி கேட்சி கேட்சி ஸாங்கு தான் இதுக்கு சாட்சி சாட்சி சாட்சி நாங்க தான் ஆல் இன் ஆல் டாப்பு ரேங்க்கு தான் இந்த டெம்போ எங்க ஹார்ட் பீட்டு தான் பெண் : அல்ட்ரா மாடர்ன் கேள்ளு ஆல்வேஸ் அறந்த வாலு டேக் இட் ஈஸி ரூலு இங்க நிக்காது என் காலு அல்ட்ரா மாடர்ன் கேள்ளு ஆல்வேஸ் அறந்த வாலு டேக் இட் ஈஸி ரூலு இங்க நிக்காது என் காலு பெண் : இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல பெண் : தெம்ப கொஞ்சம் ஏத்துடா வம்பு பண்ண சாத்துடா லோக்கல் பொண்ணு நானடா கலாச்சிட்டா காலிடா பெண் : இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல பெண் : எல்லாம் நாளுமே எனக்கு வெள்ளி சனி பட்டய கெளப்பு னோ மோர் வொரி ஜதி மதம் எல்லாம் ஓரம் தள்ளி இந்த வாழ்க்கைய கொண்டாட வாழ்ந்துரு நீ பெண் : ரீல் யூ தான் பீலா விடு ஸ்டோரி-ல தான் கெத்த விடு யூடூபர் மாடர்ன் பொண்ணு வெக்கத்த நீ துள்ளி கண்ணு பெண் : ட்ரெண்டிங்-ல இருக்கணும் டா டீலிங் லாம் வெறுக்கணும் டா மில்லியன்ஸ்ல வியூஸ் வந்தா காட்டாத வெட்டி பந்தா ஹே டண்ட னக்கர டனக்கு னக்கர பெண் : இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல பெண் : மனசுல என்னைக்கும் பாரம் இல்லை ஆனா ஒண்ணா இருக்கறதுல என்ன தொல்லை என்னனு நெனச்ச என்ன சொல்ல அட நாளை என்பது நம்ம கையுல இல்லை பெண் : சிக்ஸ் ஹைட் பீட்ல தான் குத்து போட்டு தெறிக்க விடு மிட்நைட் ரோட்டுல நீ ஆடிய தான் பறக்க விடு பெண் : டாஸ்க்குனா ஜெயிக்கணும் டா ஃப்ளாஷ்னா கொதிக்கணும் டா கிளாஸ்னா ஊத்தணும் டா மாஸ்க்குனா மாட்டுனும் டா ஹே டண்ட னக்கர டனக்கு னக்கர பெண் : இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல பெண் : தெம்ப கொஞ்சம் ஏத்துடா வம்பு பண்ண சாத்துடா லோக்கல் பொண்ணு நானடா கலாச்சிட்டா காலிடா