← Back

Yedho Ninaikiren Song Lyrics

Singers : Devan Ekambaram and Manjari Music by : D. Imman Female : { Yedho ninaikiren adhai yeno maraikiren } (2) Female : …………………………………………. Female : { Yedho ninaikiren adhai yeno maraikiren } (2) Male : Pesida thaan vandhen mozhi varavillai Mounamaai thirumba manam varavillai Female : Adada adada kaadhal azhagiya thollai …iiii Unkita onnu sollanum unnoda onna irukanum Female : Oorai sutri paarthaalum unnai sutri paarkiranae Anbae en anbae Male : Yaarai patri ketaalum unnai patri solgiranae Anbae en anbae Female : Uzhagam ellam azhagaaga Chorus : …………….. Female : Unnalae therigiradhae Chorus : ……………… Female : Thudikira idhayathin Chorus : …………….. Female : Osaigal neeyae Male : Idhu enna naan thaana yen indha maatram Indrenna thirunaazha nenjil kondaatam Male : Adada adada kaadhal azhagiya thollai …iii Female : Unkita onnu sollanum unnoda onna irukanum Female : { Yedho ninaikiren adhai yeno maraikiren } (2) Female chorus : …………………………………………….. Female : Kannadiku pottu vaithen un ninaivai otti konden Kaadhal idhu thaana Male : Kanmoodiyum unnai kanden kalla thanam katru konden Kaadhal idhu thaana Female : Akkam pakkam yarum illai Chorus : …………… Female : Appodhum naan solla villai Chorus : …………… Female : Thanimayil irundhaalum Chorus : …………….. Female : Manadhukul sonnen Male : Nerukamaaga nirka thunichalum illai Vitu vizhagi nadaka manam vara villai Adada adada kaadhal azhagiya thollai …iiii Female : Unkita onnu sollanum unnoda onna irukanum Male : Yedho ninaikiren adhai yeno maraikiren Chorus : …………. Female : Yedho ninaikiren adhai yeno maraikiren Chorus : …………. Male : Pesida thaan vandhen mozhi varavillai Mounamaai thirumba manam varavillai Female : Adada adada kaadhal azhagiya thollai Unkita onnu sollanum unnoda onna irukanum Female chorus : …………………………………
பாடகி : மஞ்சரி பாடகர் : தேவன் ஏகாம்பரம் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : { ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன் } (2) பெண் : ………………………….. பெண் : { ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன் } (2) ஆண் : பேசிடத்தான் வந்தேன் மொழி வரவில்லை மௌனமாய் திரும்ப மனம் வரவில்லை பெண் : அடடா அடடா காதல் அழகிய தொல்லை உன்கிட்ட ஒன்னு சொல்லணும் ஒன்னோட ஒன்னாயிருக்கணும் பெண் : ஊரைச் சுற்றி பார்த்தாலும் உன்னைச் சுற்றிப்பார்க்கிறேனே அன்பே என் அன்பே ஆண் : யாரைப்பற்றிக்கேட்டாலும் உன்னைப்பற்றி சொல்கிறேனே அன்பே என் அன்பே பெண் : உலகம் எல்லாம் அழகாக குழு : ………………………. பெண் : உன்னாலே தெரிகிறதே குழு : ………………………. பெண் : துடிக்கிற இதயத்தின் குழு : ………………………. பெண் : ஓசைகள் நீயே ஆண் : இது என்ன நான்தானா ஏனிந்த மாற்றம் இன்றென்ன திருநாளா நெஞ்சில் கொண்டாட்டம் அடடா அடடா காதல் அழகிய தொல்லை பெண் : உன்கிட்ட ஒன்னு சொல்லணும் ஒன்னோட ஒன்னாயிருக்கணும் பெண் : { ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன் } (2) பெண் குழு : ………………………….. பெண் : கண்ணாடிக்கு பொட்டு வைத்தேன் உன் நினைவை ஒட்டிக்கொண்டேன் காதல் இதுதானா ஆண் : கண்மூடீயும் உன்னைக் கண்டேன் கள்ளத்தனம் கற்றுக்கொண்டேன் காதல் இதுதானா பெண் : அக்கம் பக்கம் யாருமில்லை குழு : ………………………. பெண் : அப்போதும் நான் சொல்லவில்லை குழு : ………………………. பெண் : தனிமையில் இருந்தாலும் குழு : ………………………. பெண் : மனதுக்குள் சொன்னேன் ஆண் : நெருக்கமாக நிற்க துணிச்சலும் இல்லை விட்டு விலகி நடக்க மனம் வரவில்லை அடடா அடடா காதல் அழகிய தொல்லை பெண் : உன்கிட்ட ஒன்னு சொல்லணும் ஒன்னோட ஒன்னாயிருக்கணும் ஆண் : ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன் குழு : ………………………. பெண் : ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன் குழு : .……………………… ஆண் : பேசிடத்தான் வந்தேன் மொழி வரவில்லை மௌனமாய் திரும்ப மனம் வரவில்லை பெண் : அடடா அடடா காதல் அழகிய தொல்லை உன்கிட்ட ஒன்னு சொல்லணும் ஒன்னோட ஒன்னாயிருக்கணும் பெண் குழு : ……………………….