← Back

Yemalogathil Indru Song Lyrics

Singers : S. P. Balasubramanyam and Chorus Music by : K. Chakravarthy Lyrics by : Kannadasan Male : Yemalogathil indrae porattam Ingum aarambamanathu thozhir sangam Chorus : Yemalogathil indrae porattam Ingum aarambamanathu thozhir sangam Male : Naragalogam enum thozhirsaalai Ini gnyaayittru kizhamai kidaiyadhu Chorus : Ingulab jindubad….(3) Puratchi oonguga..(2) Male : Avasar sattam inimel raththu Engal thittathil amsangal pathu Chorus : Avasar sattam inimel raththu Engal thittathil amsangal pathu Male : Maasam moondru murai bonasum venum Varushathil paadhi velai nirutham Chorus : Nirutham nirutham nirutham nirutham Male : Boologam enum punniya logathukku Chorus : Boologam enum punniya logathukku Male : Inaiyaai naamum por seivom Male : Yemalogathukku ananchi Engal kelvi ennachi Chorus : Yemalogathukku ananchi Engal kelvi ennachi Male : Yemalogathil indrae porattam Ingum aarambamanathu thozhir sangam Male : Yemanukku yeman vandhaachu Male : Kombum meesaiyum idhu enna koram Kingarurukellaam ini uniforam Chorus : Kombum meesaiyum idhu enna koram Kingarurukellaam ini uniforam Male : Iruppadhu vayasinil ottum venum Chorus : Ottu ottu Male : Jana naayagam indru malarndhadhu ingae Chorus : Jana naayagam indru malarndhadhu ingae Male : Varusham oru yeman vara vendum Chorus : Yemalogathil indrae porattam Ingum aarambamanathu thozhir sangam Yemalogathil indrae porattam Ingum aarambamanathu thozhir sangam Naragalogam enum thozhirsaalai Ini gnyaayittru kizhamai kidaiyadhu Male : Erumai maattu annaachi Therdhal vishyam ennachi Chorus : Erumai maattu annaachi Therdhal vishyam ennachi Male : Erumai maattu annaachi Yemanukku yeman vandhaachu
பாடகர்கள் : எஸ். பி பாலசுப்ரமண்யம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : கே. சக்ரவர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : எமலோகத்தில் இன்றே போராட்டம் இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம் குழு : எமலோகத்தில் இன்றே போராட்டம் இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம் ஆண் : நரகலோகம் எனும் தொழிற்சாலை இனி ஞாயிற்றுக்கிழமை கிடையாது குழு : இன்குலாப்..! ஜிந்தாபாத்……! (3) புரட்சி..! ஓங்குக..!..(2) ஆண் : அவசரச் சட்டம் இனிமேல் ரத்து எங்கள் திட்டத்தில் அம்சங்கள் பத்து குழு : அவசரச் சட்டம் இனிமேல் ரத்து எங்கள் திட்டத்தில் அம்சங்கள் பத்து ஆண் : மாசம் மூன்று முறை போனசும் வேணும் வருஷத்தில் பாதி வேலை நிறுத்தம் குழு : நிறுத்தம் நிறுத்தம் நிறுத்தம் நிறுத்தம் ஆண் : பூலோகம் எனும் புண்ணிய லோகத்துக்கு குழு : பூலோகம் எனும் புண்ணிய லோகத்துக்கு ஆண் : இணையாய் நாமும் போர் செய்வோம்…! ஆண் : எமலோகத்துக்கு அண்ணாச்சி எங்கள் கேள்வி என்னாச்சி குழு : எமலோகத்துக்கு அண்ணாச்சி எங்கள் கேள்வி என்னாச்சி ஆண் : எமலோகத்தில் இன்றே போராட்டம் இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம் ஆண் : எமனுக்கு எமன் வந்தாச்சு ஆண் : கொம்பும் மீசையும் இது என்ன கோரம் கிங்கருக்கெல்லாம் இனி யூனிபாரம் குழு : கொம்பும் மீசையும் இது என்ன கோரம் கிங்கருக்கெல்லாம் இனி யூனிபாரம் ஆண் : இருபது வயசினில் ஓட்டும் வேணும் குழு : ஓட்டு ஓட்டு ஆண் : ஜனநாயகம் இன்று மலர்ந்தது இங்கே குழு : ஜனநாயகம் இன்று மலர்ந்தது இங்கே ஆண் : வருஷம் ஒரு எமன் வரவேண்டும்…..! குழு : எமலோகத்தில் இன்றே போராட்டம் இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம் எமலோகத்தில் இன்றே போராட்டம் இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம் நரகலோகம் எனும் தொழிற்சாலை இனி ஞாயிற்றுக்கிழமை கிடையாது ஆண் : எருமை மாட்டு அண்ணாச்சி……! தேர்தல் விஷயம் என்னாச்சி…..! குழு : எருமை மாட்டு அண்ணாச்சி……! தேர்தல் விஷயம் என்னாச்சி…..! ஆண் : எருமை மாட்டு அண்ணாச்சி……! எமனுக்கு எமன் வந்தாச்சு……….!