← Back

Kalloori Penne Nilladi Song Lyrics

Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Aalangudi Somu Female : Kalloori pennae nilladi Kavanam edhilae solladi Sella kannae paaradi ullathilae paaradi Mella vandhu ennidathil kooradi kooradi hoi Female : Ellora silaiyai paarthathu undo Idai illamal nee angu thavithathu undo Polladha paarvaiyil nanainthathu undo Udal thalladi thalladi nadanthathu undo Humming : ……………. Female : Kalloori pennae nilladi Kavanam edhilae solladi Sella kannae paaradi ullathilae paaradi Mella vandhu ennidathil kooradi kooradi hoi Female : Kannadi maeniyil mayakkam enna Kannora paarvaiyin vilakkam enna Female : Kannadi maeniyil mayakkam enna Kannora paarvaiyin vilakkam enna Sirithidum penmaikku azhaippillaiyoo Sendhoora kannangal sivakalaiyoo Humming : ……………. Female : Kalloori pennae nilladi Kavanam edhilae solladi Sella kannae paaradi ullathilae paaradi Mella vandhu ennidathil kooradi kooradi…
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : கல்லூரிப் பெண்ணே நில்லடி கவனம் எதிலே சொல்லடி செல்லக் கண்ணே பாரடி உள்ளத்திலே யாரடி மெல்ல வந்து என்னிடத்தில் கூறடி கூறடி..ஹோய் பெண் : எல்லோரா சிலைப் பார்த்ததுண்டோ இடை இல்லாமல் நீ அங்கு தவித்ததுண்டோ பொல்லாத பார்வையில் நனைந்ததுண்டோ உடல் தள்ளாடி தள்ளாடி நடந்ததுண்டோ பெண் : முனங்கல் …… பெண் : கல்லூரிப் பெண்ணே நில்லடி கவனம் எதிலே சொல்லடி செல்லக் கண்ணே பாரடி உள்ளத்திலே யாரடி மெல்ல வந்து என்னிடத்தில் கூறடி கூறடி..ஹோய் பெண் : கண்ணாடி மேனியில் மயக்கமென்ன கண்ணோரப் பார்வையின் விளக்கமென்ன பெண் : கண்ணாடி மேனியில் மயக்கமென்ன கண்ணோரப் பார்வையின் விளக்கமென்ன சிரித்திடும் பெண்மைக்கு அழைப்பில்லையோ அதில் செந்தூரக் கன்னங்கள் சிவக்கலையோ பெண் : முனங்கல் …… பெண் : கல்லூரிப் பெண்ணே நில்லடி கவனம் எதிலே சொல்லடி செல்லக் கண்ணே பாரடி உள்ளத்திலே யாரடி மெல்ல வந்து என்னிடத்தில் கூறடி கூறடி..ஹோய்