← Back

Kaalai Pozhudhil Song Lyrics

Singers : Vinod Krishnan and Jananie SV Music by : Vinod Krishnan Dialogues : ……………………. Male : Kaalai pozhudhil Kanavugal kalaiyum nodiyil Kaathirunthenadi Un idhazhgal sirippadhai paarkkavae Male : Kaalai pozhudhil Kanavugal kalaiyum nodiyil Kaathirunthenadi Un idhazhgal sirippadhai paarkkavae Male : Iravenum velaiyil Vekkam vesham aanadhaen Imaigalil eeramaa Idaiveli iniyum venduma Male : Kaalai pozhudhil Kanavugal kalaiyum nodiyil Kaathirunthenadi Un idhazhgal sirippadhai paarkkavae Male : Kaalai pozhudhil Kanavugal kalaiyum nodiyil Kaathirunthenadi Un idhazhgal sirippadhai paarkkavae Male : Iravenum velaiyil Vekkam vesham aanadhaen Imaigalil eeramaa Idaiveli iniyum venduma Female : Thayakkam thaniyaai Thadu maari Dhisai maari Tholainthum poga Female : Thayakkam thaniyaai Thadu maari Dhisai maari Tholainthum poga Female : Kanmoodi rasithen Un kaigal ennai Seenduvathai theenduvathai Idai thooram veruthen Un paarvai ennai Thazhuvidavae urasidavae Female : Vaarthaigal yenada Vilakkangal ini thevaiya Idhu oru pudhu kadhai Ini varum natkalin munurai Female : Kaalai pozhudhil Kanavugal kalayum nodiyil Male : Kaathirunthenadi Un idhazhgal sirippadhai paarkkavae Male : Iravenum velaiyil Female : Vekkam vesham aanadhaen Idhu oru pudhu kadhai Male : Ini varum natkalin munurai Female : Lala lala lala lala laaa laa laaa laa laaa laa…(6)
பாடகர்கள் : வினோத் கிருஷ்ணன் மற்றும் ஜனனி எஸ்வி இசையமைப்பாளர் : வினோத் கிருஷ்ணன் வசனம் : …………………………………… ஆண் : காலை பொழுதில் கனவுகள் கலையும் நொடியில் காத்திருந்தேனடி உன் இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே ஆண் : காலை பொழுதில் கனவுகள் கலையும் நொடியில் காத்திருந்தேனடி உன் இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே ஆண் : இரவென்னும் வேளையில் வெக்கம் வேஷம் ஆனதேன் இமைகளில் ஈரமா இடைவெளி இனியும் வேண்டுமா….ஆ…… ஆண் : காலை பொழுதில் கனவுகள் கலையும் நொடியில் காத்திருந்தேனடி உன் இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே ஆண் : காலை பொழுதில் கனவுகள் கலையும் நொடியில் காத்திருந்தேனடி உன் இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே ஆண் : இரவென்னும் வேளையில் வெக்கம் வேஷம் ஆனதேன் இமைகளில் ஈரமா இடைவெளி இனியும் வேண்டுமா….ஆ…. பெண் : தயக்கம் தனியாய் தடுமாறி திசைமாறி தொலைந்தும் போக பெண் : தயக்கம் தனியாய் தடுமாறி…. திசைமாறி….. தொலைந்தும் போக பெண் : கண்மூடி ரசித்தேன் உன் கைகள் என்னை சீண்டுவதை தீண்டுவதை இடை தூரம் வெறுத்தேன் உன் பார்வை என்னை தழுவிடவே உரசிடவே பெண் : வார்த்தைகள் ஏனடா விளங்கங்கள் இனி தேவையா இது ஒரு புது கதை இனி வரும் நாட்களின் முன்னுரை…… பெண் : காலை பொழுதில் கனவுகள் கலையும் நொடியில் ஆண் : காத்திருந்தேனடி உன் இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே ஆண் : இரவென்னும் வேளையில் பெண் : வெக்கம் வேஷம் ஆனதேன் இது ஒரு புது கதை ஆண் : இனி வரும் நாட்களின் முன்னுரை பெண் : லல லல லல லல லா லா லா லா லா லா……(6)