← Back

Naatu Kuthu Song Lyrics

Singers : Mathichiyam Bala, Anthakudi Ilayaraja and Folk star Lakshmi Music by : Henry Lyrics by : Raja Guruswamy Male : Thaara thappattaya Nee adidaa Thangakatti paatu katti Vaarendaa Male : Oore mechumpadi Nee vedidaa Singakutti aattam katta Porendaa Male : Paattan poottan sonna Pattikaattu paatidhu Thaanaa vanthathuga Raththathula oduthu Male : Indhaa kettukkadaa Naatupura raagaththa Vandhaa vachukkalaam Vachu seyyalaam Males : Podu naatu kuththa Vaa pangaali Kuthu kummangkuththa… Male : Podra Males : Podu naatu kuththa Vaa pangaali Kuthu kummangkuththa Male : Thaara thappattaya Nee adidaa Thangakatti paatu katti Vaarendaa Male : Oore mechumpadi Nee vedidaa Singakutti aattam katta Porendaa Male : Silukka vakkiriye Singara poonkodi Adi madura malligaya Thaarendee Naa ready Male : Oodhu Male : Silukka vakkiriye Singara poonkodi Madura malligaya Thaarendee Naa ready… Male : Ola kudisaikulla Nee nolanchaa Othiga vachukkalaam Adi amanchaa Male : Kootaa sernthukalaam Nee nenachaa Koocham venaamadi Yen sarosaa Female : Hey sillu karumbe Idhu ellam kurumbe Innum kaalam kedakae Ada yenda kirukke… Male : Yei seeni muttaaye Adi cinema kottaye Etti neeyum thottaalae Ayyo minsaram ulla yerum Podra… Male : Podu naatu kuththa Vaa pangaali Kuthu kummangkuththa Podra Podu naatu kuththa Vaa pangaali Kuthu kummangkuththa Male : Humming………….. Male : Vadicha seppu chela Vanji nee mohini Pudichaa puliyang kombu Pudivaathakkaari nee Male : Solavandhaanula kodikkaa Vethala parippomadi orukkaa Nanja vayalukkulla marakkaa Nellu vaangi thaaren kanakkaa Female : Hey mittaa miraasu Nee oosi pattasu Naa putham puthusu Ippo venaam ravusu Male : Ada vanthaachu maala Naanga ullooru kaala Pottinu vanthaakkaa Paattu saththam kizhiyum Males : Podu naatu kuththa Vaa pangaali Kuthu kummangkuththa… Podra Males : Podu naatu kuththa Vaa pangaali Kuthu kummangkuththa…
பாடகர்கள் : மத்திசியம் பாலா, அந்தக்குடி இளையராஜா மற்றும் போல்க் ஸ்டார் லட்சுமி இசை அமைப்பாளர் : ஹென்றி பாடல் ஆசிரியர் : ராஜா குருஸ்வாமி ஆண் : தார தப்பட்டைய நீ அடிடா தங்ககட்டி பாட்டு கட்டி வாரேன்டா ஆண் : ஊரே மெச்சும்பாடி நீ வெடிடா சிங்கட்டி ஆட்டம் கட்ட போரேண்டா ஆண் : பாட்டன் பூட்டான் சொன்ன பட்டிக்காட்டு பாட்டிது தானா வந்ததுக ரத்தத்துல ஓடுது ஆண் : இந்தா கேட்டுக்கடா நாட்டுபுற ராகத்த வந்தா வச்சுக்கலாம் வச்சு செய்யலாம் ஆண் : போடு நாட்டு குத்த வா பங்காளி குத்து கும்மாங்குத்த ஆண் : போட்ரா ஆண் : போடு நாட்டு குத்த வா பங்காளி குத்து கும்மாங்குத்த ஆண் : தார தப்பட்டைய நீ அடிடா தங்ககட்டி பாட்டு கட்டி வாரேன்டா ஆண் : ஊரே மெச்சும்பாடி நீ வெடிடா சிங்கட்டி ஆட்டம் கட்ட போரேண்டா ஆண் : சிலுக்க வக்கிரியே சிங்கார பூங்கொடி அடி மதுர மல்லிகைய தாரேண்டி நா ரெடி ஆண் : ஊது ஆண் : சிலுக்க வக்கிரியே சிங்கார பூங்கொடி அடி மதுர மல்லிகைய தாரேண்டி நா ரெடி ஆண் : ஓல குடிசைகுள்ள நீ நொளஞ்சா ஓத்திக வச்சுக்கலாம் அடி அமஞ்சா ஆண் : கூட்டா சேந்துக்கலம் நீ நெனச்சா கூச்சம் வேணாமடி என் சரோசா பெண் : ஏய் சில்லு கரும்பே இது எல்லாம் குரும்பே இன்றும் காலம் கெடக்கே அட ஏண்டா கிறுக்கே ஆண் : ஏய் சீனி முட்டாயே அடி சினிமா கொட்டாயே எட்டி நீயும் தொட்டாலே ஐயோ மின்சாரம் உள்ள ஏறும் போட்ரா ஆண் : போடு நாட்டு குத்த வா பங்காளி குத்து கும்மாங்குத்த போட்ரா போடு நாட்டு குத்த வா பங்காளி குத்து கும்மாங்குத்த முனகல் : ………… ஆண் : வடிச்ச செப்பு செல வஞ்சி நீ மோகினி புடிச்ச புளியங் கொம்பு புடிவாதக்காரி நீ ஆண் : சோழவந்தானுல கொடிக்கா வெத்தல பறிப்போமடி ஒருக்கா நஞ்சா வயலுக்குள்ள மரக்கா நெல்லு வாங்கி தாரேன் கணக்கா பெண் : ஏய் மிட்டா மிராசு நீ ஊசி பட்டாசு நா புத்தம் புதுசு இப்போ வேணாம் ரவுசு ஆண் : அட வந்தாச்சு மாலை நாங்க உள்ளூரு காள போட்டினு வந்தக்கா பாட்டு சத்தம் கிழியும் ஆண் : போடு நாட்டு குத்த வா பங்காளி குத்து கும்மாங்குத்த போட்ரா ஆண் : போடு நாட்டு குத்த வா பங்காளி குத்து கும்மாங்குத்த