← Back

Yei Nee Romba Azhaga Iruka Song Lyrics

Singer : Devan Music by : Srinivas Male : Yaei nee rompa azhaga irukka Male : Yaei nee rompa azhaga irukka Rompa rompa azhaga irukka Kangal noorum maranthum rasikka Nee rompa rompa azhaga irukka Male : Poovin azhago oru naalthaan Iravin azhago oru maadham Unthan azhagukku mudivillaiyae Adhai solla vaarththaiyaal mudiyalayae Male : Yaei nee rompa azhaga irukka Rompa rompa azhaga irukka Mookkum muzhiyumaaththaan irukka Nee rompa rompa azhaga irukka Male : Kavidhai sumakkum noolagam naan Kannaal ennai purattaathae Male : Yaei nee rompa azhaga irukka Rompa rompa azhaga irukka Kangal noorum maranthum rasikka Nee rompa rompa azhaga irukka Male : Irandu kangalaal nee paarththaal Nooru thundaagiraen Intha oru poovil mattumthaan Veru niram paarkkiraen Male : Yaei nee rompa azhaga irukka Rompa rompa azhaga irukka Male : Kavidhai sumakkum noolagam naan Kannaal ennai purattaathae Male : Yaei nee rompa azhaga irukka Rompa rompa azhaga irukka Kangal noorum maranthum rasikka Nee rompa rompa azhaga irukka
பாடகர் : தேவன் இசையமைப்பாளர் : ஸ்ரீனிவாஸ் ஆண் : ஏய் நீ ரொம்ப அழகா இருக்க….. ஆண் : ஏய் நீ ரொம்ப அழகா இருக்க ரொம்ப ரொம்ப அழகா இருக்க கண்கள் நூறும் மறந்தும் ரசிக்க நீ ரொம்ப ரொம்பஅழகா இருக்க ஆண் : பூவின் அழகோ ஒரு நாள்தான் இரவின் அழகோ ஒரு மாதம் உந்தன் அழகுக்கு முடிவில்லையே அதை சொல்ல வார்த்தையால் முடியலயே ஆண் : ஏய் நீ ரொம்ப அழகா இருக்க ரொம்ப ரொம்ப அழகா இருக்க மூக்கும் முழியுமாத்தான் இருக்க நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க ஆண் : கவிதை சுமக்கும் நூலகம் நான் கண்ணால் என்னை புரட்டாதே ஆண் : ஏய் நீ ரொம்ப அழகா இருக்க ரொம்ப ரொம்ப அழகா இருக்க கண்கள் நூறும் மறந்தும் ரசிக்க நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க…. ஆண் : இரண்டு கண்களால் நீ பார்த்தால் நூறு துண்டாகிறேன் இந்த ஒரு பூவில் மட்டும்தான் வேறு நிறம் பார்க்கிறேன் ஆண் : ஏய் நீ ரொம்ப அழகா இருக்க ரொம்ப ரொம்ப அழகா இருக்க ஆண் : கவிதை சுமக்கும் நூலகம் நான் கண்ணால் என்னை புரட்டாதே ஆண் : ஏய் நீ ரொம்ப அழகா இருக்க ரொம்ப ரொம்ப அழகா இருக்க கண்கள் நூறும் மறந்தும் ரசிக்க நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க….