← Back

Gangai Nadhi Maraiyalam Song Lyrics

Singer : S. Janaki Music by : Amal Dev Female : Gangai nadhi maraiyalaam Vanga kadal kuraiyalaam Gangai nadhi maraiyalaam Vanga kadal kuraiyalaam Pani thoongum imaiyam kooda mannil saayalaam Kaadhal ullam saaindhu poguma oo oo oo Kaatradithaal kalaindhu poguma Female : Gangai nadhi maraiyalaam Vanga kadal kuraiyalaam Pani thoongum imaiyam kooda mannil saayalaam Kaadhal ullam saaindhu poguma oo oo oo Kaatradithaal kalaindhu poguma Female : Kattalai pottuvittaal kadalum thoonguma Karaigal thaduthuvitaal alaiyum ooyuma Kattalai pottuvittaal kadalum thoonguma Karaigal thaduthuvitaal alaiyum ooyuma Female : Nilavinai thiraiyai katti maraikka mudiyuma Female : Nilavinai thirayai katti maraikka mudiyuma Ingu kaaval ondru pottu vittaal kaadhal adanguma Pudhaitha pinnum vidhaigal mulaikkumae aa aa aa Paritha pinnum pookkal manakkumae Female : Gangai nadhi maraiyalaam Vanga kadal kuraiyalaam Pani thoongum imaiyam kooda mannil saayalaam Kaadhal ullam saaindhu poguma oo oo oo Kaatradithaal kalaindhu poguma Female : Iyarkkai unarchi andro kaadhal enbadhu Idhanai thadukkum sakthi engu ulladhu Iyarkkai unarchi andro kaadhal enbadhu Idhanai thadukkum sakthi engu ulladhu Female : Thadi kondu adithuvittaal thaneer piriyuma Aa…aa…aa… Thadi kondu adithuvittaal thaneer piriyuma Uyir kaadhal theeyil neiyai vittaal Anaindhu poguma Suriyanum karuppadhillaiyae aa aa aa Kaadhal niram veluppadhillaiyae Female : Gangai nadhi maraiyalaam Vanga kadal kuraiyalaam Pani thoongum imaiyam kooda mannil saayalaam {Kaadhal ullam saaindhu poguma oo oo oo Kaatradithaal kalaindhu poguma} (2)
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : அமல் தேவ் பெண் : கங்கை நதி மறையலாம் வங்கக் கடல் குறையலாம் கங்கை நதி மறையலாம் வங்கக் கடல் குறையலாம் பனி தூங்கும் இமயம் கூட மண்ணில் சாயலாம் காதல் உள்ளம் சாய்ந்து போகுமா ஓஓஒ.. காற்றடித்தால் கலைந்து போகுமா பெண் : கங்கை நதி மறையலாம் வங்கக் கடல் குறையலாம் பனி தூங்கும் இமயம் கூட மண்ணில் சாயலாம் காதல் உள்ளம் சாய்ந்து போகுமா ஓஓஒ.. காற்றடித்தால் கலைந்து போகுமா பெண் : கட்டளை போட்டுவிட்டால் கடலும் தூங்குமா கரைகள் தடுத்துவிட்டால் அலையும் ஓயுமா கட்டளை போட்டுவிட்டால் கடலும் தூங்குமா கரைகள் தடுத்துவிட்டால் அலையும் ஓயுமா பெண் : நிலவினை திரையைக் கட்டி மறைக்க முடியுமா பெண் : நிலவினை திரையைக் கட்டி மறைக்க முடியுமா இங்கு காவல் ஒன்று போட்டுவிட்டால் காதல் அடங்குமா புதைத்த பின்னும் விதைகள் முளைக்குமே..ஆஆஆ.. பறித்த பின்னும் பூக்கள் மணக்குமே பெண் : கங்கை நதி மறையலாம் வங்கக் கடல் குறையலாம் பனி தூங்கும் இமயம் கூட மண்ணில் சாயலாம் காதல் உள்ளம் சாய்ந்து போகுமா ஓஓஒ.. காற்றடித்தால் கலைந்து போகுமா பெண் : இயற்கை உணர்ச்சி அன்றோ காதல் என்பது இதனை தடுக்கும் சக்தி எங்கு உள்ளது இயற்கை உணர்ச்சி அன்றோ காதல் என்பது இதனை தடுக்கும் சக்தி எங்கு உள்ளது பெண் : தடி கொண்டு அடித்துவிட்டால் தண்ணீர் பிரியுமா ஆஆஆ… தடி கொண்டு அடித்துவிட்டால் தண்ணீர் பிரியுமா உயிர் காதல் தீயில் நெய்யை விட்டால் அணைந்து போகுமா சூரியனும் கறுப்பதில்லையே..ஆஆஆ… காதல் நிறம் வெளுப்பதில்லையே பெண் : கங்கை நதி மறையலாம் வங்கக் கடல் குறையலாம் பனி தூங்கும் இமயம் கூட மண்ணில் சாயலாம் காதல் உள்ளம் சாய்ந்து போகுமா ஓஓஒ.. காற்றடித்தால் கலைந்து போகுமா காதல் உள்ளம் சாய்ந்து போகுமா ஓஓஒ.. காற்றடித்தால் கலைந்து போகுமா……