← Back

Edho Solla Song Lyrics

Singer : Sid Sriram Music by : Dharan Kumar Male : Nerunjiyae en nenjai thaikka yengurenae… (En nenjai thaikka yengurenae… En nenjai thaikka yengurenae…) Male : Nerunjiyae en nenjai thaikka yengurenae Maranjiyae un nizhalula vaazhurenae Male : Ooo… Siru thooral podum megam Thuli kaadhal thoovadho Oru minnal thaakka naanum Un viralai thedaatho…oo..oo Male : Edho solla ulla thudikkuthae Kitta vandha atha marakkuthae Katti vellathayae udachu Konjamaaga kadichu Pechula karachiduva Rendu puruvatha sarichu Naduvula morachu Azhaga paarthiduva Male : Edho solla ulla thudikkuthae Kitta vandha atha marakkuthae Male : Kaattu theeya kaadhal pinna Thiri theerndha dheepam pol aanen mella Kannadiyil paarthen enna Unnai pol naan kaana marandhen enna Male : Sundi vitta oththa kaasa pola Unnai suththi kittu varuven Thatti vittu chinna thoosu pola Unnai ottikittu vizhuven Male : Vetti vitta un nagatha mela En nagam vechu rasippen Ada kottum paniyil vandhu Vettum veyila pol Kaadhala nenjodu thaa uyirae Male : Edho solla ulla Kitta vandha atha Male : Edho solla…aa…aa… Marakkuthae… Male : Edho solla ulla thudikkuthae Kitta vandha atha marakkuthae Katti vellathayae udachu Konjamaaga kadichu Pechula karachiduva Rendu puruvatha sarichu Naduvula morachu Azhaga paarthiduva Male : Edho solla ulla thudikkuthae Thudikkuthae Kitta vandha atha marakkuthae Male : Thaniyaga thudichenae Thaniyaga alanjanae Thaniyaga thudichenae Thaniyaga alanjanae Thaniyaga thudichenae Thaniyaga alanjanae Thaniyaga thudichenae Thaniyagathaan alanjanae
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : தரன் குமார் ஆண் : ஆஆஆ…..ரரரா……ரரரா… நெருஞ்சியே…… என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே ஆண் : நெருஞ்சியே…… என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே மரஞ்சியே…. உன் நிழலுல வாழுறேனே ஆண் : ஓஒ……. சிறு தூரல் போடும் மேகம் துளி காதல் தூவாதோ ஒரு மின்னல் தாக்க நானும் உன் விரலை தேடாதோ….ஓ….ஓ…. ஆண் : ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே…… கிட்ட வந்தா அத மறக்குதே…. கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு கொஞ்சமாக கடிச்சு பேச்சுல கரைச்சிடுவா…. ரெண்டு புருவத்த சரிச்சு நடுவுல மொறைச்சு அழகா பார்த்திடுவா…… ஆண் : ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே…. கிட்ட வந்தா அத மறக்குதே…… ஆண் : காட்டு தீயா…..காதல் பின்ன திரி தீர்ந்த தீபம் போல் ஆனேன் மெல்ல கண்ணாடியில் பார்த்தேன் என்ன உன்னை போல் நான் காண மறந்தேன் என்ன…… ஆண் : சுண்டி விட்ட ஒத்த காசுபோல உன்னை சுத்திக்கிட்டு வருவேன்…. தட்டி விட்ட சின்ன தூசுபோல உன்ன ஒட்டிக்கிட்டு விழுவேன்…. ஆண் : வெட்டி விட்ட உன் நகத்துமேல என் நகம் வச்சு ரசிப்பேன்…… அட கொட்டும் பனியில் வந்து வெட்டும் வெயிலப்போல் காதல நெஞ்சோடு தா……உயிரே….. ஆண் : ஏதோ சொல்ல உள்ள கிட்ட வந்தா அத ஆண் : ஏதோ சொல்ல…..ஆ…..ஆ…. மறக்குதே…..ஆ……ஆ….. ஆண் : ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே கிட்ட வந்தா அத மறக்குதே கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு கொஞ்சமாக கடிச்சு பேச்சுல கரைச்சிடுவா ரெண்டு புருவத்த சரிச்சு நடுவுல முறைச்சு அழகா பார்த்திடுவா ஆண் : ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே துடிக்குதே கிட்ட வந்தா அத மறக்குதே……ஏ…. ஆண் : தனியாக துடிச்சேனே தனியாக அலஞ்சேனே தனியாக துடிச்சேனே தனியாக அலஞ்சேனே தனியாக துடிச்சேனே தனியாக அலஞ்சேனே தனியாக துடிச்சேனே தனியாக அலஞ்சேனே…… ஆ…..ஆ……ஆ…..ஆ……