← Back

Oru Pakkam Then Song Lyrics

Oru Pakkam Then Song Lyrics is the track from Panchalankurichi Tamil Film – 1996, Starring Prabhu, Vadivelu, Vijayakumar, Chandrasekar, Madhubala, Ilavarasi, Maheswari and Others. This song was sung by Krishnaraj and Bhuvana. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu. Singers : Krishnaraj and Bhuvana Music Director : Deva Lyricist : Vairamuthu Male : Oru pakkam thaen irukkum poovukkullae Female : Pamapagapa mapaga mapagamari kasarinisa Male : Udambellaam thaen irukkum poovaikkullae Female : Sanisapasa nisapanimapa gamapama gamapama garisa Male : Oru murai thaan thaen irukkum poovukkullae Female : Haaaaaaa…aaaaaaa…aaaaaaaa Male : Urinjum varai thaen irukkum poovaikkullae Female : Haaaaaaa…aaaaaaa…aaaaaaaa Female : Maatrividu ennai maatrividu Un madiyil malaraai maatrividu Ootri vidu nee ootri vidu En uyir varai thaen thuli oottri vidu Male : Haaaaaaa…aaaaaaa…aaaaaaaa Female : Venru vidu ennai vendru vidu En vergal varaikkum vendru vidu Kondru vidu ennai kondru vidu Nee koodi kalandhae kondru vidu
பாடகர்கள் : கிருஷ்ணராஜ் மற்றும் புவனா இசை அமைப்பாளர் : தேவா பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : ஒரு பக்கம் தேனிருக்கும் பூவுக்குள்ளே பெண் : பாமபகப மபகா மபகமரிகசரிநிஸா ஆண் : உடம்பெல்லாம் தேனிருக்கும் பூவைக்குள்ளே பெண் : ஸாநிசபஸ நிஸபநிமப கமபம கமபம கரிஸா ஆண் : ஒருமுறைதான் தேனிருக்கும் பூவுக்குள்ளே பெண் : ஆஆஆஆஆ…..ஆஆஆஆஆ….ஆஆஆஆஆ… ஆண் : உறிஞ்சும் வரை தேனிருக்கும் பூவைக்குள்ளே பெண் : ஆஆஆஆஆ…..ஆஆஆஆஆ….ஆஆஆஆஆ பெண் : மாற்றிவிடு என்னை மாற்றிவிடு உன் மடியில் மலராய் மாற்றிவிடு ஊற்றி விடு நீ ஊற்றி விடு என் உயிர் வரை தேன் துளி ஊற்றி விடு ஆண் : ஆஆஆஆ……ஆஆஆஆ…..ஆஆஆஆ… பெண் : வென்று விடு என்னை வென்று விடு என் வேர்கள் வரைக்கும் வென்று விடு கொன்று விடு என்னை கொன்று விடு நீ கூடி கலந்தே கொன்று விடு….